நீங்கள் தேடியது "Ghutka Scam"
11 Jun 2019 1:55 PM IST
நளினியை நேரில் ஆஜர்படுத்துவதில் என்ன பிரச்சினை? - சென்னை உயர்நீதிமன்றம்
நளினியை நேரில் ஆஜர்படுத்துவதில் என்ன பிரச்சினை உள்ளது என்பது குறித்து பதில் அளிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
9 March 2019 5:11 PM IST
7 பேர் விடுதலைக்கு தடையாக இருப்பது தமிழக ஆளுநரா? தமிழக அரசா? - வைகோ
பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலைக்கு தடையாக இருப்பது யார் என்று ஆளுநரும், தமிழக அரசும் பதில் சொல்ல வேண்டும் என்று மதிமுக பொது செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.
10 Feb 2019 1:08 AM IST
7 பேர் விடுதலை விவகாரம் : அற்புதம்மாள் கேள்வி...
உலகத்திலேயே நீதிமன்றம் விடுதலை செய்வதாக அறிவித்த பின்பும் 7 பேர் தண்டனை அனுபவித்து வருவது தமிழகத்தில் மட்டும் தான் என அற்புதம்மாள் கூறியுள்ளார்.
6 Feb 2019 1:23 AM IST
இந்தியன் 2-வில் அரசியல் நிச்சயம் இருக்கும் - கமல்ஹாசன்
மத்தியில் ஆட்சி புரியும் மத்திய அரசு தமிழகத்திற்கு எதுவும் செய்யவில்லை என கமல்ஹாசன் குற்றசாட்டு.
5 Feb 2019 12:20 AM IST
மம்தா பானர்ஜி-யின் தர்ணா போன்று தமிழகத்திலும் நிகழ்ந்திருக்க வேண்டும் - கமலஹாசன்
மம்தா பானர்ஜி-யின் தர்ணா போன்று தமிழகத்திலும் நிகழ்ந்திருக்க வேண்டும் என்றும் கமலஹாசன் தெரிவித்துள்ளார்
4 Feb 2019 2:28 AM IST
பாஜக கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்க பார்க்கிறது - வைகோ
மத்தியில் ஆளும் பாஜக அரசு கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்க பார்க்கிறது என வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.
29 Dec 2018 8:50 PM IST
7 பேர் விடுதலை ஆக வேண்டும் என்ற ஆர்வம் உள்ளது - நடிகர் சத்யராஜ்
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் நடைபெற்ற பெரியார் கருத்தரங்க நிகழ்ச்சியில் நடிகர் சத்யராஜ் கலந்து கொண்டார்.
4 Dec 2018 1:47 AM IST
7 பேர் விடுதலையில் தாமதம் செய்தால் ஆளுநரை எங்கும் நுழைய விடமாட்டோம் - வைகோ
7 பேர் விடுதலையில் ஆளுநர் தாமதம் செய்தால், தமிழகத்தில் எந்த பகுதியிலும் அவரை நுழைய விடமாட்டோம் என வைகோ தெரிவித்துள்ளார்.
21 Nov 2018 7:04 AM IST
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய கோரி 24ம் தேதி போராட்டம் - வைகோ
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய கோரி சென்னையில் வரும் 24ம் தேதி போராட்டம் என வைகோ தெரிவித்துள்ளார்.
12 Oct 2018 12:03 PM IST
குட்கா வழக்கு : எஸ்.பி.யிடம் விசாரணை
குட்கா முறைகேடு தொடர்பான வழக்கில் விழுப்புரம் எஸ்.பி. ஜெயக்குமாரிடம், சி.பி.ஐ. அதிகாரிகள் இரண்டாவது நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
5 Oct 2018 5:38 AM IST
குட்கா ஊழல் - மத்திய அரசு அதிகாரிகள் வீடுகளில் சிபிஐ அதிரடி சோதனை
குட்கா ஊழல் புகார் விவகாரத்தில் மத்திய அரசு அதிகாரிகள் வீடுகளில் சிபிஐ அதிரடி சோதனை.
28 Sept 2018 4:30 PM IST
தேர்தலில் தனியாக போட்டியிட்டால் தம்பிதுரை தனியாக நிற்பார் - பொன்.ராதாகிருஷ்ணன்
கன்னியாகுமரி மாவட்டம் தேரூர் பகுதியில் செய்தியாளர்களிடம் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன் தேர்தலில் தனியாக போட்டியிட்டால், தம்பிதுரை தனியாக நிற்பார் என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் விமர்சித்தார்.