நீங்கள் தேடியது "Ghutka Case"

குட்கா வழக்கு : எஸ்.பி.யிடம் விசாரணை
12 Oct 2018 12:03 PM IST

குட்கா வழக்கு : எஸ்.பி.யிடம் விசாரணை

குட்கா முறைகேடு தொடர்பான வழக்கில் விழுப்புரம் எஸ்.பி. ஜெயக்குமாரிடம், சி.பி.ஐ. அதிகாரிகள் இரண்டாவது நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேர்தலில் தனியாக போட்டியிட்டால் தம்பிதுரை தனியாக நிற்பார் - பொன்.ராதாகிருஷ்ண‌ன்
28 Sept 2018 4:30 PM IST

தேர்தலில் தனியாக போட்டியிட்டால் தம்பிதுரை தனியாக நிற்பார் - பொன்.ராதாகிருஷ்ண‌ன்

கன்னியாகுமரி மாவட்டம் தேரூர் பகுதியில் செய்தியாளர்களிடம் பேசிய பொன்.ராதாகிருஷ்ண‌ன் தேர்தலில் தனியாக போட்டியிட்டால், தம்பிதுரை தனியாக நிற்பார் என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ண‌ன் விமர்சித்தார்.

எங்கள் வேட்பாளரை எதிர்த்து டெபாசிட் வாங்க முடியுமா? - அமைச்சர் விஜயபாஸ்கருக்கு தினகரன் சவால்
26 Sept 2018 1:58 PM IST

எங்கள் வேட்பாளரை எதிர்த்து டெபாசிட் வாங்க முடியுமா? - அமைச்சர் விஜயபாஸ்கருக்கு தினகரன் சவால்

ஊழல் கூடாது என்று சொன்னதால் கட்சியில் இருந்து வெளியேற்றம் என தினகரன் தெரிவித்துள்ளார்.

சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்.ஜி.ஆர் பெயர் - தமிழக அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம்
10 Sept 2018 6:07 AM IST

"சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்.ஜி.ஆர் பெயர்" - தமிழக அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஸ்டாலினுடன் ஆஸ்திரேலியா துணை தூதர் சந்திப்பு...
7 Sept 2018 8:29 AM IST

ஸ்டாலினுடன் ஆஸ்திரேலியா துணை தூதர் சந்திப்பு...

திமுக தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பின் பல்வேறு அரசியல் கட்சி தலைவரகள் அவரை நேரில் சந்தித்து வாழ்த்து ​தெரிவித்து வருகின்றனர்.

குட்கா வழக்கு : சிபிஐ சோதனை முடிவில் 4 பேர் கைது
6 Sept 2018 2:05 PM IST

குட்கா வழக்கு : சிபிஐ சோதனை முடிவில் 4 பேர் கைது

குட்கா வழக்கில் சிபிஐ நடத்திய சோதனையின் முடிவில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் .