நீங்கள் தேடியது "general secretary k anbazhagan"
7 March 2020 6:39 PM IST
பேராசிரியர் க.அன்பழகன் இறுதி ஊர்வலம் - திமுகவினர் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்பு
திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
7 March 2020 6:35 PM IST
அன்பழகன் மறைவுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா இரங்கல்
திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் மறைவுக்கு, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா இரங்கல் தெரிவித்துள்ளார்.
7 March 2020 6:33 PM IST
அன்பழகன் உடலுக்கு மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் நேரில் அஞ்சலி
மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் அன்பழகன் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார்.
7 March 2020 3:57 PM IST
அன்பழகன் உடலுக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம்,அமைச்சர் ஜெயக்குமார் நேரில் அஞ்சலி
மறைந்த திமுக பொதுச்செயலாளர் க. அன்பழகன் உடலுக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
7 March 2020 3:49 PM IST
தந்தி டிவி இயக்குனர் ஆதவன் ஆதித்தன் நேரில் அஞ்சலி
மறைந்த திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகனின் உடலுக்கு தந்தி டிவி இயக்குனர் ஆதவன் ஆதித்தன் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
7 March 2020 12:09 PM IST
"நெருக்கடி காலங்களிலும் திமுகவை விட்டு பிரியாதவர், அன்பழகன்" - சுப வீரபாண்டியன் இரங்கல்
தனி சகாப்தம் மறைந்திருப்பதாக திராவிட இயக்க தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
7 March 2020 11:38 AM IST
க.அன்பழகன் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் அஞ்சலி
60 ஆண்டுகளுக்கு மேலான பொது வாழ்க்கையில் அன்பழகன் சம்பாதித்தது மதிப்பும், மரியாதையும் தான் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.