நீங்கள் தேடியது "ganesh"
17 Sept 2018 11:49 AM
விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் : இயல்பு நிலைக்கு மக்கள் திரும்புகிறார்கள் - நெல்லை ஆட்சியர்
விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் நடந்த மோதலுக்கு பிறகு, நெல்லை மாவட்டம் செங்கோட்டை பகுதியில் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறார்கள் என்று நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தெரிவித்துள்ளார்.
16 Sept 2018 6:00 AM
திருச்சியில் விநாயகர் சிலையை கரைக்க சென்றபோது நிகழ்ந்த சோகம்
திருச்சியில் விநாயகர் சிலையை கரைக்க சென்றபோது, புதை மணலில் சிக்கி பள்ளி மாணவன் உயிரிழந்துள்ள சம்பவம், அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
16 Sept 2018 5:51 AM
சாமி பிரசாதமாக மரக்கன்றுகளை வழங்கி அசத்திய இளைஞர்கள்
குடியாத்தத்தில் விநாயகரை தரிசனம் செய்த பக்தர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி இளைஞர்கள் அசத்தியுள்ளனர்.
16 Sept 2018 2:57 AM
கடையநல்லூரில் 32 விநாயகர் சிலைகள் ஊர்வலம்
கடையநல்லூரில் 32 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு குளத்தில் கரைக்கப்பட்டது.
15 Sept 2018 3:23 AM
செங்கோட்டை விநாயகர் ஊர்வலத்தில் கல்வீச்சு, தடியடி...
நெல்லை மாவட்டம், செங்கோட்டை பகுதியில் போடப்பட்ட 144 தடை உத்தரவு இன்று காலை வரை தொடரும் என்றும் நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா தெரிவித்துள்ளார்.
15 Sept 2018 2:33 AM
விநாயகர் சிலைகள் கரைப்பு - பக்தர்கள் ஆரவாரம்
நாகை மாவட்டம் மயிலாடுதுறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 24 விநாயகர் சிலைகள், காவிரி ஆற்றில் கரைக்கப்பட்டன.
14 Sept 2018 11:48 AM
செங்கோட்டை விநாயகர் ஊர்வலத்தில் கல்வீச்சு, தடியடி...
செங்கோட்டையில் விநாயகர் சிலை ஊர்வலத்தில் மர்ம நபர்கள் கல்வீசியதை அடுத்து போலீசார் தடியடி நடத்தினர்.
14 Sept 2018 7:50 AM
நாளை விநாயகர் சிலை கரைப்பு நிகழ்ச்சி : காவல் துறையினரின் அடையாள கொடி அணிவகுப்பு
நாளை விநாயகர் சிலை கரைப்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளதை தொடர்ந்து, கோவையில் காவல் துறையினரின் அடையாள கொடி அணிவகுப்பு நடத்ததினர்.
14 Sept 2018 3:12 AM
விநாயகர் பிரதிஷ்டை விழாவில் வேன் புகுந்ததில் 3 சிறுவர்கள் படுகாயம்
கோவை மாவட்டம் பெள்ளாச்சி அருகே கரட்டுப்பாளையத்தில் விநாயகர் பிரதிஷ்டை விழாவில் திடீரென ஒரு வேன் புகுந்ததில், 13 சிறுவர்கள் படுகாயம் அடைந்தனர்.
14 Sept 2018 3:05 AM
ரூபாய் நோட்டு அலங்காரத்தில் விநாயகர்,சாய் பாபா...
தஞ்சாவூர் மாவட்டம் திருபுவனம் தென்றல்நகர் வெற்றி விநாயகர், சாய்பாபா கோவிலில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகருக்கும் சாய்பாபாவுக்கும் ரூபாய் நோட்டு அலங்காரம் செய்யப்பட்டது.
14 Sept 2018 2:16 AM
மணக்குள விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி கோலாகலம்
புதுச்சேரி ஸ்ரீ மணக்குள விநாயகர் கோவிலில்,விநாயகர் சதுர்த்தியை ஒட்டி வெள்ளி முஷிக வாகனத்தில் சுவாமி வீதியுலா நிகழ்ச்சி நடைபெற்றது.
7 Sept 2018 10:27 AM
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலை தயாரிப்பில் வடமாநில தொழிலாளர்கள்
ஒசூரில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வட மாநில தொழிலாளர்கள் சிலை தயாரிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.