நீங்கள் தேடியது "Ganesh Chaturthi"
22 Aug 2020 5:46 PM IST
"வீடுகளில் வைக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் : கடற்கரையில் கரைக்கும் பொதுமக்கள்"
விநாயகர் சதுர்த்தியை ஒட்டி வீடுகளில் வைக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை பொதுமக்கள் பட்டினப்பாக்கம் கடற்கரையில் கரைத்தனர்.
21 Aug 2020 7:31 PM IST
"விநாயகர் சிலை ஊர்வலம் : உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு"
விநாயகர் சிலை ஊர்வலத்துக்கு அனுமதி மறுத்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
21 Aug 2020 2:45 PM IST
விநாயகர் சிலை ஊர்வலம் - உயர்நீதிமன்றம் தடை
பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கவும், ஊர்வலமாக கொண்டு செல்லவும் தடைவிதித்து உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
20 Aug 2020 10:54 PM IST
(20/08/2020) ஆயுத எழுத்து - விநாயகர் விழா : வெற்றி யாருக்கு..?
(20/08/2020) ஆயுத எழுத்து - விநாயகர் விழா : வெற்றி யாருக்கு..? - சிறப்பு விருந்தினர்களாக : சுமந்த் சி.ராமன், அரசியல் விமர்சகர் // கோவை சத்யன், அதிமுக //நாராயணன், பாஜக // ரமேஷ் சேதுராமன், அரசியல் விமர்சகர்
9 Sept 2019 7:27 AM IST
விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு எதிர்ப்பு : புத்தர் சிலை ஊர்வலம் நடத்திய பெரியார் அமைப்புகள்
சென்னையில் விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெரியார் அமைப்புகள் நூதன போராட்டம் நடத்தின.
8 Sept 2019 2:07 PM IST
விநாயகர் சிலைகளை கரைக்க கொண்டு வருபவர்கள் யாருக்கும் இடையூறு விளைவிக்க கூடாது - விஸ்வநாதன்
பொது மக்களுக்கு, எவ்வித இடையூறும் இல்லாமல் விநாயகர் சிலைகளை கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
3 Sept 2019 2:31 AM IST
முகேஷ் அம்பானி வீட்டில் விநாயகர் சதுர்த்தி விழா - அரசியல், திரை, விளையாட்டு பிரபலங்கள் பங்கேற்பு
மும்பையில் ரிலையன்ஸ் நிறுவனர் முகேஷ் அம்பானியின் இல்லத்தில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவில் ஏராளமான பிரபலங்கள் பங்கேற்றனர்.
2 Sept 2019 4:45 PM IST
தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம்
விநாயகர் சதுர்த்தி விழா தமிழகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாட்டப்பட்டு வருகிறது.
2 Sept 2019 4:15 PM IST
தடையை மீறி விநாயகர் சிலை பிரதிஷ்டை, 10 பெண்கள் உள்பட 50 பேர் கைது
திண்டுக்கல் மாவட்டம் குடைபாறைப்பட்டியில், இந்து முன்னணி சார்பில், தடையை மீறி விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.
2 Sept 2019 4:03 PM IST
விநாயகர் சதுர்த்தி கோலாகல கொண்டாட்டம்: குடியரசுத் தலைவர், பிரதமர், நிதியமைச்சர் வாழ்த்து
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கோலாகல கொண்டாட்டம் : குடியரசுத் தலைவர், பிரதமர், நிதியமைச்சர் வாழ்த்து
2 Sept 2019 4:55 AM IST
விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் - 12 ஆயிரம் விநாயகர் சிலைகளுடன் கண்காட்சி
சென்னையை அடுத்த சிட்லபாக்கத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 12 ஆயிரம் விநாயகர் சிலைகளுடன் நடைபெற்று வரும் கண்காட்சி பொதுமக்களை ஈர்த்து வருகிறது.
31 Aug 2019 6:01 PM IST
அடுத்தடுத்து விழா நாட்கள் எதிரொலி - மல்லிகைப் பூ கிலோ ரூ.1500க்கு விற்பனை
விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட பண்டிகைகள் அடுத்தடுத்து வரும் நிலையில் திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.