நீங்கள் தேடியது "GajaCyclone"

கஜா புயல் : நிவாரண பணிகள் நடைபெற்று வருகின்றன - அமைச்சர் விஜயபாஸ்கர்
13 Nov 2019 5:02 PM IST

கஜா புயல் : நிவாரண பணிகள் நடைபெற்று வருகின்றன - அமைச்சர் விஜயபாஸ்கர்

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் மலை மேல் உள்ள முருகன் கோவிலுக்கு பாதை அமைக்கும் பணிகளை சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பார்வையிட்டார்.

திசைகாட்டும் கோபுரத்தில் ஏறி மீனவர்கள் போராட்டம்
29 Jan 2019 1:28 PM IST

திசைகாட்டும் கோபுரத்தில் ஏறி மீனவர்கள் போராட்டம்

சேதமடைந்த படகுகளுக்கு நிவாரணம் வழங்க கோரிக்கை

4 மாவட்ட மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்த ரஜினிகாந்த்
24 Jan 2019 1:24 AM IST

4 மாவட்ட மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்த ரஜினிகாந்த்

நிவாரண உதவிகளை சிறப்பாக செய்ததற்காக பாராட்டு

இலவச டயாலிசிஸ் சிகிச்சை மையம் : தினமும் 20 பேர் பயன்பெறுகிறார்கள்
1 Dec 2018 5:41 PM IST

இலவச டயாலிசிஸ் சிகிச்சை மையம் : தினமும் 20 பேர் பயன்பெறுகிறார்கள்

சென்னை மாநகராட்சியின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் இலவச டயாலிசிஸ் மையம் செயல்படுவதால் தினமும் 20க்கும் மேற்பட்டோர் பயனடைந்து வருகிறார்கள்.

கஜா தாக்கத்தில் இருந்து மீளாத மக்களை மேலும் வாட்டும் மழை
29 Nov 2018 2:11 PM IST

கஜா தாக்கத்தில் இருந்து மீளாத மக்களை மேலும் வாட்டும் மழை

கஜா புயல் தாக்கத்தில் இருந்து மீளாத பேராவூரணி பகுதி மக்களை மழையும் தனது பங்கிற்கு வாட்டுகிறது.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம்...
27 Nov 2018 6:15 PM IST

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம்...

திருப்பூர் மாவட்டம் குமார் நகரில் அரசு பள்ளி மாணவர்கள் கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட மக்களுக்காக ஒன்றரை லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்களை வழங்கினர்.

புயலால் இந்த அளவிற்கு சேதம் ஏற்படும் என எதிர்பார்க்கவில்லை - சத்யகோபால்
18 Nov 2018 5:30 PM IST

"புயலால் இந்த அளவிற்கு சேதம் ஏற்படும் என எதிர்பார்க்கவில்லை" - சத்யகோபால்

"மீட்பு மற்றும் நிவாரண பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு" - வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால்

 நாளை கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய தொடங்கும்  -  சென்னை வானிலை ஆய்வு மையம்
18 Nov 2018 2:52 PM IST

" நாளை கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய தொடங்கும் " - சென்னை வானிலை ஆய்வு மையம்

மீனவர்களுக்கு எச்சரிக்கை - சென்னை வானிலை ஆய்வு மையம்

கஜா புயல் நாகைக்கு வடகிழக்கே 187 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது - வானிலை ஆய்வு மையம்
15 Nov 2018 6:32 PM IST

கஜா புயல் நாகைக்கு வடகிழக்கே 187 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது - வானிலை ஆய்வு மையம்

கஜா புயல் நாகைக்கு வடகிழக்கே 187 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது - வானிலை ஆய்வு மையம்