நீங்கள் தேடியது "Gaja"
7 Jan 2019 9:47 PM IST
3 தேங்காய் மீது 40 நிமிடங்கள் பத்மாசனம்
திருச்சி தனியார் பள்ளியில் நடந்த உலக சாதனை முயற்சியில் 13 வயது சிறுமி மதுரவள்ளி என்பவர் 3 தேங்காய் மீது 40 நிமிடங்கள் பத்மாசனம் அமர்ந்து அசத்தினார்.
7 Jan 2019 9:44 PM IST
350 சவரன் தங்கம் கொள்ளை : சிசிடிவியில் பதிவு
கோவை தங்க நகை கடைகளுக்கு விற்பனை செய்வதற்காக கொண்டு வரப்பட்ட சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலா 350 சவரன் தங்கம், கொள்ளை அடிக்கப்பட்டு உள்ளது.
7 Jan 2019 9:40 PM IST
உயர் கல்வி செயலாளரை கைது செய்ய உத்தரவு
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு ஆஜர் ஆகாத உயர் கல்வித்துறை செயலாளர் மங்கத் ராம் சர்மாவை கைது செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
7 Jan 2019 9:38 PM IST
சிகிச்சைக்காக ஜெயலலிதா ஏன் வெளிநாடு செல்லவில்லை? - ரிச்சர்ட் பீலே விளக்கம்
சிகிச்சைக்காக, ஜெயலலிதா வெளிநாடு செல்ல விரும்பவில்லை என லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலே தெரிவித்துள்ளார்.
7 Jan 2019 7:50 PM IST
தேர்தலை நள்ளிரவில் ரத்து செய்திருக்கும் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு பொருத்தமானதாக இல்லை - பாலகிருஷ்ணன்
திருவாரூர் தொகுதி தேர்தலை நள்ளிரவில் ரத்து செய்திருக்கும் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு பொருத்தமானதாக இல்லை பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
7 Jan 2019 7:50 PM IST
ஜனநாய நடைமுறைகள் கேலிக்கூத்தாக்கப்பட்டுள்ளது - தினகரன் விமர்சனம்
திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டதன் மூலம் ஜனநாய நடைமுறைகள் கேலிக்கூத்தாக்கப்பட்டுள்ளதாக அ.ம.மு.க. துணை பொதுச் செயலாளர் தினகரன் விமர்சித்துள்ளார்.
7 Jan 2019 7:43 PM IST
தேர்தல் அறிவிப்பும் ரத்தும் கேலிக்கூத்தானது - விஜயகாந்த்
ஜனநாயக நாட்டில் தேர்தல் என்பது கேலிக்கூத்தாக மாறியிருப்பதை வன்மையாக கண்டிப்பதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
7 Jan 2019 7:19 PM IST
பெட்ரோல் போட வந்த பெண்ணை தாக்கிய இளைஞர்
சிசிடிவி காட்சிகளை வைத்து இளைஞரை தேடும் பணி
6 Jan 2019 10:51 PM IST
பாதுகாப்பு வளையத்துக்குள் ரயில் நிலையங்கள் : ரயில் புறப்படும் 20 நிமிடங்களுக்கு முன்பே வர வேண்டும்
விமான நிலையங்கள் போல பயணிகள் பரிசோதனை
6 Jan 2019 10:27 PM IST
பிளாஸ்டிக் குறித்த விழிப்புணர்வு மாரத்தான் : 16 ஆயிரம் பேர் பங்கேற்பு
தர்மபுரியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுடர் தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் பிளாஸ்டிக் குறித்த விழிப்புணர்வு மாரத்தான் நடைபெற்றது.
6 Jan 2019 10:21 PM IST
மருத்துவர் ஜெயசந்திரன் வழியில் குடும்பத்தினர்
பொதுமக்களுக்கு இலவச மருத்துவ சேவை