நீங்கள் தேடியது "Gaja storm"
19 Nov 2018 4:36 PM IST
பாய்ந்தோடும் காட்டாற்று வெள்ளம் - மலைவாழ் மக்களின் கதி என்ன?
கஜா புயலின் தாக்கத்தால் திண்டுக்கல் சிறுமலை கிராமத்தில் காட்டாற்று வெள்ளம் பாய்ந்தோடுகிறது.
18 Nov 2018 10:44 PM IST
வேளாங்கண்ணி - கோடியக்கரை வரை ஏ.டி. எம் மையங்கள் 4 நாட்களாக செயல்படவில்லை
வேளாங்கண்ணி - கோடியக்கரை வரை ஏ.டி. எம் மையங்கள் 4 நாட்களாக செயல்படவில்லை
18 Nov 2018 2:52 PM IST
"கஜா புயல் சுனாமியை விட அதிக இழப்பை ஏற்படுத்தியுள்ளது" - ராதாகிருஷ்ணன், சுகாதாரத்துறை செயலாளர்
சுனாமியை பிட, கஜா புயல் அதிக இழப்பை ஏற்படுத்தி உள்ளதாகவும், அவற்றை சரி செய்ய அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
15 Nov 2018 5:46 PM IST
தமிழகத்தை நெருங்குகிறது கஜா புயல்...!
கஜா புயல் தமிழகத்தை நெருங்குவதால் பெரும்பாலான பகுதிகளில் பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
14 Nov 2018 8:18 AM IST
புயல் குறித்த தகவல் - எப்எம் ரேடியோ தொடக்கம்
கஜா புயல் பற்றிய தகவல்களை உடனுக்குடன் மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் கடலூர் மாவட்டத்தில் பேரிடர் கால எப்.எம் தொடங்கப்பட்டுள்ளது
13 Nov 2018 5:41 PM IST
கடலுக்கு செல்ல கூடாது என 10 நாட்களாக அறிவுறுத்தியுள்ளோம் - சத்யகோபால்
கடலுக்கு செல்ல கூடாது என 10 நாட்களாக அறிவுறுத்தியுள்ளோம் - சத்யகோபால்
13 Nov 2018 5:36 PM IST
கஜா புயலை எதிர்கொள்ள உள்ளாட்சி துறை வேகமாக செயல்படுகிறது - வேலுமணி, அமைச்சர்
கஜா புயலை எதிர்கொள்ள உள்ளாட்சி துறை வேகமாக செயல்படுகிறது - வேலுமணி, அமைச்சர்
13 Nov 2018 2:50 PM IST
நாளை விண்ணில் ஏவப்படுகிறது ஜிசாட்-29 செயற்கைக்கோள் : கஜா புயலால் தாமதம் ஏற்படுமா?
கஜா புயல் திசை மாறினால் ஜி.எஸ்.எல்.வி. ஜி-சாட்-29 செயற்கைக்கோளை விண்ணில் செலுத்துவதில் தாமதம் ஏற்படும் என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.
13 Nov 2018 1:05 PM IST
கஜா புயல் சென்னைக்கு கிழக்கே 750 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது - இந்திய வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தை மிரட்டி வரும் கஜா புயல் தற்போது சென்னைக்கு கிழக்கே 750 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
13 Nov 2018 9:06 AM IST
கஜா புயல் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்து புதுச்சேரியில் அமைச்சர் ஆலோசனை
கஜா புயல் காரணமாக புதுச்சேரியில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து அனைத்து துறை அதிகாரிகளுடன் அமைச்சர் ஷாஜகான் ஆலோசனை நடத்தினார்.
13 Nov 2018 7:16 AM IST
கஜா புயலை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது - துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்
கஜா புயலை முன்னிட்டு, 13 கடலோர மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.