நீங்கள் தேடியது "Gaja Effects"
8 Dec 2018 11:33 AM IST
" கஜா புயல் சேதங்களை பார்வையிட பிரதமர் தமிழகம் வருவார் " - பொன்.ராதாகிருஷ்ணன்
கஜா புயல் பாதிப்புகளை பார்வையிட பிரதமர் மோடி தமிழகம் வருவார் என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
6 Dec 2018 9:26 AM IST
கஜா நிவாரணம் : வீதிவீதியாக சென்று வசூல் செய்த கலைஞர்கள்
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் வகையில் மணப்பாறையில் நிவாரண நிதி வசூல் செய்யும் பணியில் கலைஞர்கள் ஈடுபட்டனர்.
4 Dec 2018 11:18 AM IST
மின் கட்டணம் ரத்து : முதலமைச்சருடன் கலந்து பேசி நடவடிக்கை - தங்கமணி
மின் கட்டணம் ரத்து : முதலமைச்சருடன் கலந்து பேசி நடவடிக்கை - தங்கமணி
4 Dec 2018 11:10 AM IST
மத்திய அரசு அளித்துள்ள நிவாரண நிதி போதாது - ராஜேந்திர பாலாஜி
மத்திய அரசு அளித்துள்ள நிவாரண நிதி போதாது - ராஜேந்திர பாலாஜி
3 Dec 2018 6:46 PM IST
குழந்தைகளுடன் கேக் வெட்டி மகிழ்ந்த ஆட்சியர் ரோகிணி
சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி மாற்றுத்திறனாளி குழந்தைகளுடன் கேக் வெட்டி கொண்டாடினார்.
3 Dec 2018 6:39 PM IST
இசை நிகழ்ச்சியோடு தொடங்குகிறது சென்னையில் திருவையாறு
மார்கழி மாத திருவிழாவை முன்னிட்டு சென்னையில் நடக்கும் நிகழ்வான சென்னையில் திருவையாறு வரும் 18ஆம் தேதி இசை நிகழ்ச்சியோடு தொடங்குகிறது.
3 Dec 2018 12:59 PM IST
கிராமப்புறங்களில் 80 % மின்சாரம் விநியோகம் , குக்கிராமங்களில் மட்டும் மின்சாரம் இல்லை - விஜயபாஸ்கர்
கிராமப்புறங்களில் 80 % மின்சாரம் விநியோகம் , குக்கிராமங்களில் மட்டும் மின்சாரம் இல்லை - விஜயபாஸ்கர்
3 Dec 2018 9:22 AM IST
மத்திய அரசின் நிவாரண நிதி போதாது கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் - கமல்ஹாசன்
மத்திய அரசின் நிவாரண நிதி போதாது கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் - கமல்ஹாசன்
2 Dec 2018 10:16 PM IST
புயல் நிவாரண பணிகளில் ஈடுபடுவோம் - ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் அறிவிப்பு
புயல் நிவாரண பணிகளில் ஈடுபடுவோம் - ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் அறிவிப்பு
2 Dec 2018 10:10 PM IST
வங்கிக் கணக்கில் புயல் நிவாரண தொகை - ஓ.எஸ். மணியன்
வங்கிக் கணக்கில் புயல் நிவாரண தொகை - ஓ.எஸ். மணியன்
28 Nov 2018 7:34 AM IST
நிவாரண பொருட்களுக்கு கட்டணம் இல்லை - ரயில்வே அமைச்சகம்
கஜா புயல் நிவாரண பொருட்களை ரயிலில் அனுப்ப கட்டணம் வசூலிக்கப்படாது என ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.
26 Nov 2018 1:03 PM IST
கஜா புயல் : நாம் தமிழர் கட்சி ரூ.15 லட்சம் மதிப்பில் நிவாரண பொருட்கள்
நாம் தமிழர் கட்சி சார்பில் 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான அரிசி, பருப்பு, சர்க்கரை, எண்ணெய், தார்பாய் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு தேவையான நோட்டுப் புத்தகங்கள் உள்ளிட்ட நிவாரண பொருட்கள் கண்டெய்னர் லாரி மூலம் நாகப்பட்டினத்திற்கு கொண்டு வரப்பட்டது.