நீங்கள் தேடியது "Gaja Effect"

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பலாப்பழ விளைச்சல் : வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் விவசாயிகள்
18 May 2019 5:24 AM IST

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பலாப்பழ விளைச்சல் : வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் விவசாயிகள்

"சிங்கப்பூருக்கும், வெளிமாநிலங்களுக்கும் ஏற்றுமதியான பலாப்பழம்"

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வீடு கட்டி கொடுத்த வெளிநாடு வாழ் இந்தியர்
17 May 2019 4:13 PM IST

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வீடு கட்டி கொடுத்த வெளிநாடு வாழ் இந்தியர்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை மாவட்டம் காமேஸ்வரம் கிராமத்தை சேர்ந்த எழிலரசி என்பவருக்கு, ரஷ்யாவில் வசித்துவரும் வெளிநாடு வாழ் இந்தியர் புதிதாக வீடு கட்டி கொடுத்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை சீரமைக்க ஆர்வலர்கள் கோரிக்கை...
16 May 2019 1:31 PM IST

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை சீரமைக்க ஆர்வலர்கள் கோரிக்கை...

கஜா புயலின்போது பசுமையை இழந்த புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் சீரமைக்கப்படாமல் இருப்பதாக சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

கஜா புயல் சீரமைப்புக்காக திமுக அறக்கட்டளை சார்பில் ஒரு கோடி ரூபாய் நிவாரணம் - திமுக தலைவர் ஸ்டாலின்
19 Nov 2018 11:06 AM IST

கஜா புயல் சீரமைப்புக்காக திமுக அறக்கட்டளை சார்பில் ஒரு கோடி ரூபாய் நிவாரணம் - திமுக தலைவர் ஸ்டாலின்

கஜா புயல் சீரமைப்புக்காக திமுக அறக்கட்டளை சார்பில் ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என திமுக தலைவர் ஸ்டாலின் அறிவிப்பு.

3 லாரிகளில் நிவாரணப்பொருட்களை அனுப்பி வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
18 Nov 2018 6:45 AM IST

3 லாரிகளில் நிவாரணப்பொருட்களை அனுப்பி வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு 3 லாரிகளில் நிவாரணப்பொருட்களை அனுப்பி வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.