நீங்கள் தேடியது "Gaja Cyclone"
18 Nov 2018 10:17 AM IST
3 நாட்களாக உணவு, நீர் இன்றி தவிக்கும் மக்கள்
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பகுதி, கஜா புயலால் மோசமாக பாதிக்கப்பட்டு உள்ள நிலையில், பாதுகாப்பு மையங்களில் மக்கள் தங்கியுள்ளனர்.
18 Nov 2018 9:58 AM IST
நிவாரண பணிகளில் கூடுதல் அமைச்சர்கள் நியமனம் - முதலமைச்சர் பழனிசாமி
கஜா புயல் ஆய்வு மற்றும் நிவாரண பணிகளுக்கு கூடுதல் அமைச்சர்களை நியமித்து முதலமைச்சர் உத்தரவு.
18 Nov 2018 9:33 AM IST
கஜா புயல் மற்றும் கனமழை காரணமாக இதுவரை 45 பேர் உயிரிழப்பு - முதலமைச்சர்
கஜா புயல் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி அறிக்கை
18 Nov 2018 9:23 AM IST
பாதுகாப்பு மையத்தில் தங்கிய முதியவர் உயிரிழப்பு...
கஜா புயல் எச்சரிக்கையை அடுத்து நாகை அருகே புயல் பாதுகாப்பு முகாமில் தங்கியிருந்த, வீரன் குடிகாடு கிராமத்தை சேர்ந்த முருகையன் என்பவர் உயிரிழந்தார்.
18 Nov 2018 9:07 AM IST
புயல் பாதிப்பு - ஸ்டாலின் நேரில் ஆறுதல்
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை பகுதியில் புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் ஆறுதல் தெரிவித்தார்.
18 Nov 2018 8:09 AM IST
ஆலங்குடி வட்டாட்சியரை சிறைபிடித்த மக்கள் : பயிர் சேத விவரத்தை கணக்கீடு செய்வதில் முரண்பாடு
ஆலங்குடி அருகே, கஜா புயல் சேதங்களை முறையாக கணக்கீடு செய்யவில்லை என கூறி, வட்டாட்சியரை பொது மக்கள் சிறைபிடித்ததால் அங்கு பதற்றம் நிலவியது.
18 Nov 2018 7:49 AM IST
கஜா புயல் - உயிரிழந்த 2 பேர் குடும்பத்துக்கு ரூ.. 20 லட்சம் நிவாரணம்
கஜா புயல் காரணமாக, சிவகங்கை மற்றும் நெற்குப்பை பகுதியில் உயிரிழந்த 2 பேர் குடும்பத்துக்கு தலா 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை அமைச்சர் பாஸ்கரன் வழங்கினார்.
18 Nov 2018 6:52 AM IST
உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு கூடுதல் இழப்பீடு வழங்க ஸ்டாலின் கோரிக்கை...
புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளை விரைந்து செயல்படுத்துமாறு திமுக தலைவர் ஸ்டாலின் கோரிக்கை
18 Nov 2018 6:45 AM IST
3 லாரிகளில் நிவாரணப்பொருட்களை அனுப்பி வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு 3 லாரிகளில் நிவாரணப்பொருட்களை அனுப்பி வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.
18 Nov 2018 3:01 AM IST
குடிநீர், சமைக்க உணவு பொருள் கிடைக்காமல் மக்கள் தவிப்பு
நாகை மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட கிராமங்களில் அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமல் தவித்து வருவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்
17 Nov 2018 10:15 PM IST
அனைத்து விதமான சேதங்களுக்கும் இழப்பீடு வழங்கப்படும் - துணை முதல்வர் பன்னீர்செல்வம்
கஜா புயலால் பாதிக்கப்பட்ட வீடுகள் - பயிர்கள் உள்ளிட்ட சேதங்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என துணை முதலமைச்சர் உறுதி.