நீங்கள் தேடியது "Gaja Cyclone"
18 Nov 2018 5:45 PM IST
"எந்த உதவியும் யாரும் செய்யவில்லை" - பொதுமக்கள் புகார்
உணவு கிடைக்கவில்லை - பொதுமக்கள் புகார்
18 Nov 2018 5:10 PM IST
"ஸ்டாலின் மாற்றி, மாற்றி பேசுகிறார்" - அமைச்சர் காமராஜ்
"முதலில் பாராட்டியவர் தற்போது விமர்சனம் செய்கிறார்" - அமைச்சர் காமராஜ்
18 Nov 2018 3:29 PM IST
புயல் பாதித்த பகுதிகளில் மக்கள் ஆவேசம் - கன்னிதோப்பு பகுதியில் அமைச்சர் வாகனம் முற்றுகை
நிவாரணம் வழங்கக்கோரி மக்கள் கொந்தளிப்பு
18 Nov 2018 3:20 PM IST
இரவு பகல் பாராமல் நிவாரணப்பணி : நாள் ஒன்றுக்கு 2 மணி நேரமே ஓய்வு...
கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட கோடியக்கரையில் தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் இரவு பகல் பாராமல் முழுவீச்சில் நிவாரணப்பணிகளில் ஈடுபட்டுள்ளனர்
18 Nov 2018 2:58 PM IST
கஜா கோரதாண்டவம் எதிரொலி - வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மீனவ கிராம மக்கள்
கஜா புயலால், நாகை மாவட்டம் காமேஸ்வரம் மீனவ கிராமம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
18 Nov 2018 2:41 PM IST
கஜா புயல் பாதிப்பு- "மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும்" - பன்னீர்செல்வம்
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
18 Nov 2018 1:37 PM IST
அடியோடு சாய்ந்த ஆயிரக்கணக்கான தென்னை மரங்கள்
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே வடசேரியில், கஜா புயலால் ஆயிரக்கணக்கான தென்னை மரங்கள் அடியோடு சாய்ந்துள்ளன.
18 Nov 2018 1:20 PM IST
நாளை மறுநாள் கஜா புயல் பாதித்த பகுதிகளை நேரில் பார்வையிட உள்ளேன் - முதலமைச்சர்
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து தரப்பினரும் உதவ வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
18 Nov 2018 12:51 PM IST
கஜா புயல் - வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் விவசாயிகள்
கஜா புயலில், நாகை அருகே வானமகாதேவி கிராமத்தில் தென்னை மற்றும் மாமரங்கள் வேரோடு சாய்ந்துள்ளதால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.
18 Nov 2018 11:23 AM IST
கஜா புயலால் புதுச்சேரியில் பெரிய பாதிப்பில்லை - முதல்வர் நாராயணசாமி
கஜா புயலால் புதுச்சேரியில் பெரிய பாதிப்பு இல்லை என அந்த மாநில முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
18 Nov 2018 10:59 AM IST
"நிவாரண பொருட்கள் லாரிகளை சிறைப்பிடிப்பவர்கள் சமூக விரோதிகள்" - உதயகுமார், அமைச்சர்
கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நிவாரண பொருட்கள் கொண்டு செல்லும் லாரிகளையும், அதிகாரிகளையும் சிறைப்பிடிப்பவர்கள் சமூக விரோதிகள் என அமைச்சர் உதயகுமார் குற்றம் சாட்டியுள்ளார்.
18 Nov 2018 10:21 AM IST
புயல் சேதங்களை பார்வையிட தம்பிதுரை வரவில்லை - பொதுமக்கள் திடீர் சாலை மறியல்
மணப்பாறை உள்ளிட்ட பகுதிகளில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை ஆய்வு மேற்கொள்ளவில்லை என கூறி அப்பகுதி மக்கள், சாலை மறியலில் ஈடுபட்டனர்