நீங்கள் தேடியது "Gaja Cyclone"
21 Nov 2018 10:18 AM IST
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை - மக்கள் மகிழ்ச்சி
குளிர்ச்சியான சூழல் - மக்கள் மகிழ்ச்சி
21 Nov 2018 9:34 AM IST
"ஆளுநர்,மத்திய, மாநில அரசுகளை கண்டித்து போராட்டம்" - வைகோ
"சென்னையில் வரும் 24ம் தேதி போராட்டம்" - வைகோ
21 Nov 2018 8:39 AM IST
விவசாய நிலத்தில் புகுந்த வெள்ளநீர் : போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
கொடைக்கானல் அருகே கீழ்மடைபள்ளம் நீர்த்தேக்கத்தில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக, விளைநிலங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது.
21 Nov 2018 8:19 AM IST
வீடு மற்றும் உடமைகளை முழுமையாக இழந்துள்ளோம் - கொடைக்கானல் பகுதி மலைவாழ் மக்கள்
வீடுகள் முழுமையாக சேதம் அடைந்துள்ளதால் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளதாக கொடைக்கானல் பகுதி மலைவாழ் மக்கள் தெரிவித்துள்ளனர்.
21 Nov 2018 7:49 AM IST
மக்களை சந்திக்காமல் பாதியில் திரும்பி சென்றது ஏன் ? - முதலமைச்சருக்கு ஸ்டாலின் கேள்வி
மழை விட்ட பின் பாதிக்கப்பட்ட மக்களை முதலமைச்சர் சந்தித்திருக்க வேண்டும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
21 Nov 2018 7:44 AM IST
"ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் வேலை வழங்க உத்தரவு" - அமைச்சர் ஓ.எஸ்.மணியன்
"குடிநீர் வினியோக பணி பெருமளவு நிறைவு"-அமைச்சர் ஓ.எஸ்.மணியன்
20 Nov 2018 11:20 PM IST
மழையால் மக்கள் அச்சப்பட தேவையில்லை - அமைச்சர் உதயகுமார்
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்பட வட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ள நிலையில், மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.
20 Nov 2018 8:19 PM IST
புயல் பாதித்த பகுதிகளில் முதல்வர் ஆய்வு : உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சம்
தமிழகத்தை புரட்டி போட்ட கஜா புயலில் உருக்குலைந்த தஞ்சை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களை, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் ஆய்வு செய்தார்.
20 Nov 2018 7:56 PM IST
கஜா புயல் :"இழப்பீட்டை 3 மடங்கு உயர்த்தி வழங்குங்கள்" - தமிழக அரசுக்கு, தினகரன் கோரிக்கை
கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, தமிழக அரசு அறிவித்த நிவாரண தொகை போதாது என்று டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.
20 Nov 2018 7:44 PM IST
"முதல்வர் நிவாரணம் யானைப்பசிக்கு சோளப்பொறி" - ஜி.கே. வாசன் விமர்சனம்
கஜா புயல் நிவாரணத்திற்கு, தமிழக அரசு அறிவித்த நிவாரணம், யானைப்பசிக்கு சோளப்பொறி போன்றது என ஜி.கே. வாசன் விமர்சனம் செய்துள்ளார்.
20 Nov 2018 6:46 PM IST
புயல் நிவாரணத்துக்கு ரூ.1.1 கோடி - '2.0' பட தயாரிப்பு நிறுவனம் வழங்குகிறது
கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் வகையில் லைகா பட நிறுவனம் ஒரு கோடியே ஒரு லட்சம் ரூபாயை வழங்குகிறது.
20 Nov 2018 6:42 PM IST
கடும் பாதிப்புக்குள்ளான பகுதிகளை முதலமைச்சர் பார்க்கவில்லை - அன்புதணி ராமதாஸ்
கஜா புயலால், கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள வேதாரண்யம், மன்னார்குடி உள்ளிட்ட பகுதிகளை பார்க்காமல், மழையை காரணம் காட்டி முதலமைச்சர் பழனிசாமி திரும்பியதற்கு பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.