நீங்கள் தேடியது "Gaja Cyclone"
21 Nov 2018 3:07 PM IST
"மக்களை போராட்டம் நடத்த சொல்லி சிலர் தூண்டுகிறார்கள்" - கே.சி. வீரமணி
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் ஆதங்கம் தனக்கு புரிவதாக அமைச்சர் கே.சி வீரமணி தெரிவித்துள்ளார்.
21 Nov 2018 2:48 PM IST
நாகையில் கஜா புயல் பெருத்த சேதத்தை ஏற்படுத்தி உள்ளது - தமீமுன் அன்சாரி
நாகையில் 'கஜா' புயல் பெருத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாக மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச் செயலாளரும் எம்.எல்.ஏ-வுமான தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.
21 Nov 2018 2:40 PM IST
கஜா புயல் : தேமுதிக சார்பில் ரூ.1 கோடி நிவாரண பொருட்கள்
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்ட மக்களுக்கு தேமுதிக சார்பில் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் வழங்கப்படும் என விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
21 Nov 2018 2:00 PM IST
புயல் பாதிப்பு, சேதம் விவரம் குறித்து முதலமைச்சர் பிரதமரிடம் அறிக்கை அளிக்க உள்ளார் - அமைச்சர் உதயகுமார்
கஜா புயல் நிவாரண பணிக்கு ரூ.1000 கோடி உடனடியாக அறிவிக்கப்பட்டது என அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.
21 Nov 2018 1:31 PM IST
கஜா புயல் பாதிப்பு : மக்கள் அனுப்பிய காட்சிகள்
கஜா தாண்டவம் : மக்கள் அனுப்பிய காட்சிகள்
21 Nov 2018 1:28 PM IST
திருவள்ளூர் சாலைகளில் மழை நீர் : வாகன ஓட்டிகள் அவதி
திருவள்ளூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகாலை முதல் மழை பெய்து வருகிறது.
21 Nov 2018 12:35 PM IST
"சீரமைப்பு பணி செய்யும் எங்களுக்கு உணவு இல்லை" - பட்டுக்கோட்டை நகராட்சி ஊழியர்கள் குற்றச்சாட்டு
கஜா புயலால் குப்பை மேடாக காட்சியளித்து வரும் பட்டுக்கோட்டை கிராமத்தை சுத்தம் செய்யும் ஊழியர்கள் தங்களுக்கு போதிய உணவு கிடைப்பதில்லை என்று வேதனை தெரிவித்துள்ளனர்.
21 Nov 2018 12:29 PM IST
மழையால் நிவாரண பணிகளில் பாதிப்பு இருக்காது - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
மழை நீடித்தாலும் நிவாரண பணிகள் பாதிக்காது என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
21 Nov 2018 11:56 AM IST
புயலால் உயிரிழந்த கால்நடைகளை ஒரே இடத்தில் புதைக்கும் சோகம்
கஜா புயலால் கடும் பாதிப்புக்கு உள்ளான நாகை மாவட்ட கடலோர பகுதிகளில், ஆடு, மாடு உள்ளிட்ட ஏராளமான கால்நடைகள் உயிரிழந்தன.
21 Nov 2018 11:50 AM IST
புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தெருக்கூத்து நடத்தி நிதி திரட்டும் கலைஞர்கள்
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தெருக்கூத்து நடத்தி நிவாரண நிதி சேகரிக்கப்பட்டது.
21 Nov 2018 11:32 AM IST
நாகையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் இன்று ஆய்வு
புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று ஆய்வு செய்கிறார்.
21 Nov 2018 11:27 AM IST
வணிகர்களுக்கு ஏன் நிவாரணம் அறிவிக்கவில்லை? - தமிழக அரசின் மீது விக்ரமராஜா கேள்வி
கஜா புயல் தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் அறிவித்த தமிழக அரசு, வணிகர்களுக்கு நிவாரணம் அறிவிக்காதது ஏன்? என வணிகர் சங்க பேரமைப்பின் மாநில தலைவர் விக்ரமராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.