நீங்கள் தேடியது "Gaja Cyclone"
27 Nov 2018 8:01 AM IST
கஜா புயல்: முகாமை விட்டு செல்ல மறுக்கும் மக்கள் - பள்ளிகள் திறக்க முடியாமல் தவிப்பு
திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளில் தொடங்கப்பட்ட முகாம்களில் தொடர்ந்து மக்கள் தங்கி உள்ளதால் பள்ளிகளை திறக்க முடியாத நிலை உள்ளது.
27 Nov 2018 7:40 AM IST
தினகரன்-திருமாவளவன் சந்திப்பு
புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமமுக துணைப்பொதுச்செயலாளர் பார்வையிட்டார்.
26 Nov 2018 7:09 PM IST
புயல் பாதிப்புகளை பார்ப்பவர்களுக்கு மனம் கலங்கும் - அமைச்சர் செல்லூர் ராஜூ
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ கோரி அதிகாரிகளிடம் தாங்கள் கெஞ்சி வருவதாக அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
26 Nov 2018 6:38 PM IST
போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பொருட்கள் வழங்க வேண்டும் - பிரேமலதா விஜயகாந்த்
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பொருட்கள் வழங்க வேண்டும் என பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
26 Nov 2018 4:50 PM IST
குக்கிராமங்களில் 50% மின் இணைப்புகள் சீரமைக்கப்படவில்லை - அமைச்சர் விஜயபாஸ்கர்
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள குக்கிராமங்களில் 50% மின் இணைப்புகள் சீரமைக்கப்படவில்லை என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
26 Nov 2018 3:11 PM IST
பாதிக்கப்பட்ட அனைத்து இடங்களையும் பார்வையிடுவது சாத்தியமில்லை - மத்திய குழு தலைவர் டேனியல் ரிச்சர்ட்
பாதிக்கப்பட்ட அனைத்து இடங்களையும் பார்வையிடுவது சாத்தியமில்லை - மத்திய குழு தலைவர் டேனியல் ரிச்சர்ட்
26 Nov 2018 3:01 PM IST
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தற்காலிக கூரை அமைக்க 6 லட்சத்து 48 ஆயிரம் தார்பாய் தேவை
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தற்காலிக கூரை அமைக்க 6 லட்சத்து 48 ஆயிரம் தார்பாய் தேவைப்படுவதாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் தெரிவித்துள்ளது.
26 Nov 2018 2:29 PM IST
கஜா புயல் : மாலை முரசு இயக்குநர் ரூ.25 லட்சத்திற்கான காசோலை வழங்கினார்
கஜா புயல் நிவாரண நிதிக்கு, மாலைமுரசு நிர்வாக இயக்குநர் கண்ணன் ஆதித்தன், 25 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.
26 Nov 2018 1:29 PM IST
கஜா புயல் ஏற்படுத்திய அவலம் - சாலையோரம் உணவு சமைத்து சாப்பிடும் கிராம மக்கள்
கஜா புயல் ஏற்படுத்திய அவலம் - சாலையோரம் உணவு சமைத்து சாப்பிடும் கிராம மக்கள்
26 Nov 2018 1:03 PM IST
கஜா புயல் : நாம் தமிழர் கட்சி ரூ.15 லட்சம் மதிப்பில் நிவாரண பொருட்கள்
நாம் தமிழர் கட்சி சார்பில் 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான அரிசி, பருப்பு, சர்க்கரை, எண்ணெய், தார்பாய் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு தேவையான நோட்டுப் புத்தகங்கள் உள்ளிட்ட நிவாரண பொருட்கள் கண்டெய்னர் லாரி மூலம் நாகப்பட்டினத்திற்கு கொண்டு வரப்பட்டது.
26 Nov 2018 12:30 PM IST
கஜா புயல் : 3வது நாளாக நாகைப் பகுதியில் மத்திய குழுவினர் ஆய்வு
முதல் நாளில் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆய்வு நடைபெற்ற நிலையில், நேற்று தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் ஆய்வு நடைபெற்றது.
26 Nov 2018 12:27 PM IST
திருவாரூர் : நிவாரணப்பணியின் போது ஓட்டுனர் மரணம்
திருவாரூர் மாவட்டத்தில், கஜா புயல் மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளில் ஈடுபட்டு வந்த, திருச்சி மாவட்ட சமூக நலத் துறையை சேர்ந்த ஓட்டுநர் நாகராஜன் மாரடைப்பால் உயிரிழந்தார்.