நீங்கள் தேடியது "Gaja Cyclone"
29 Nov 2018 1:59 PM IST
கஜா புயல் மீட்பு பணியில் செல்லப் பிராணி : சமூக வலை தளத்தைக் கவர்ந்த நாய்...
'கஜா' புயலால் வீழ்ந்து கிடந்த மரக்கிளைகளை செல்லப்பிராணியான நாய் ஒன்று அகற்றும் காட்சி, சமூக வலை தளத்தில் பரவி வருகிறது.
29 Nov 2018 1:16 PM IST
டிசம்பர் 4 ஆம் தேதி மத்திய அரசை கண்டித்து திருச்சியில் ஆர்ப்பாட்டம் - ஸ்டாலின் அழைப்பு
மேகதாது அணை விவகாரம் தொடர்பாக, தமிழக சட்டப் பேரவையின் சிறப்புக் கூட்டத்தை உடனடியாக கூட்டி, சிறப்பு தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு தி.மு.க. மற்றும் தோழமை கட்சிகள் வலியுறுத்தி உள்ளன.
29 Nov 2018 8:47 AM IST
"நிவாரணப் பொருட்களை விமானத்தில் அனுப்ப கட்டணம் இல்லை" - மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு தகவல்
தமிழகத்துக்கு நிவாரணப் பொருட்களை ஏர் இந்தியா விமானம் மூலம் அனுப்ப சரக்கு கட்டணத்தை நீக்க, அந்த நிறுவனத்திற்கு மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு உத்தரவிட்டு உள்ளார்.
29 Nov 2018 2:37 AM IST
"கஜா நிவாரண நிதியாக ரூ.10 கோடி வழங்க முடிவு" - கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தகவல்
கஜா புயலில் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு அவசர உதவியாக 10 கோடி ரூபாய் வழங்க முடிவு செய்துள்ளதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.
29 Nov 2018 2:19 AM IST
33 மீட்டர் ஆழ்கடலில் மூழ்கிய படகு - கடலோர காவல்படை மீட்பு
கடலூர் தாழங்குடா பகுதியில் 33 மீட்டர் ஆழ்கடலில், மூழ்கிய படகை கடலோர காவல்படையினர் பத்திரமாக மீட்டனர்.
29 Nov 2018 12:06 AM IST
கஜா புயல் : நாகையில் முதலமைச்சர் பாதிக்கப்பட்ட பகுதியை பார்வையிட்டு உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்கினார்.
கஜா புயலில் பெரிதும் பாதிக்கப்பட்ட நாகை மாவட்டம் பிரதாபராமபுரம் பகுதியை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பார்வையிட்டார்.
28 Nov 2018 4:39 PM IST
நிவாரண முகாமில் சாப்பிட்ட முதலமைச்சர்
நாகை மாவட்டம் பெரிய குத்தகை கிராமத்தில் கஜா புயலால் சேதமடைந்த விளைநிலங்களை முதலமைச்சர் பழனிசாமி, அமைச்சர்கள், சுகாதாரதுறை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் பார்வையிட்டனர்
28 Nov 2018 3:54 PM IST
பயிர் காப்பீடு அவகாசம் - டிசம்பர் 31 வரை நீட்டிக்க வலியுறுத்தல் பிரதமருக்கு, முதல்வர் கடிதம்
பயிர் காப்பீடு அவகாசம் - டிச. 31 வரை நீட்டிக்க கோரிக்கை
28 Nov 2018 3:02 PM IST
புயல் பாதித்த இடங்களில் முதலமைச்சர் ஆய்வு : பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி வழங்கினார்
கஜா புயல் கோர தாண்டவத்தால் பெரும் சேதத்தை சந்தித்த நாகை மாவட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
28 Nov 2018 7:51 AM IST
"கஜா புயல் மக்களின் வாழ்வாதாரத்தை புரட்டி போட்டுள்ளது" - சரத்குமார்
15 ஆயிரம் கோடி ரூபாய் நிவாரணத்தொகை ஒதுக்கினால் கூட கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களை பழைய நிலைக்கு கொண்டுவர முடியாது என்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
28 Nov 2018 7:44 AM IST
நீட் பதிவுக்கான இறுதி நாள் 30 ஆம் தேதி : மின்சாரம் இல்லாததால் ஆன்லைன் பதிவு செய்வதில் சிக்கல்
நீட் தேர்வுக்கு பதிவு செய்வதற்கான கால அவகாசம் வரும் 30ஆம் தேதியுடன் முடிகிறது.
28 Nov 2018 7:34 AM IST
நிவாரண பொருட்களுக்கு கட்டணம் இல்லை - ரயில்வே அமைச்சகம்
கஜா புயல் நிவாரண பொருட்களை ரயிலில் அனுப்ப கட்டணம் வசூலிக்கப்படாது என ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.