நீங்கள் தேடியது "Funds"
22 Aug 2018 6:25 AM
கேரளாவுக்கு ரூ. 10 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருள்கள்
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு ஓசூர் பகுதி வருவாய்துறை சார்பில் 10 லட்ச ரூபாய் மதிப்பிலான நிவாரண பொருள்கள் லாரிகள் மூலம் அனுப்பப்பட்டன.
22 Aug 2018 6:18 AM
கேரளாவுக்கு ரூ.700 கோடி நிவாரண நிதி வழங்கிய ஐக்கிய அரபு நாடு
திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் பினராயி விஜயன், ஐக்கிய அரபு நாடுகளில் இருந்து கேரள மாநிலத்திற்கு 700 கோடி ரூபாய் நிவாரண நிதி அறிவித்ததற்கு நன்றி தெரிவிப்பதாக கூறினார்.
22 Aug 2018 3:35 AM
கேரளாவுக்கு மத்திய அரசு அறிவித்த ரூ.600 கோடி நிவாரண நிதி விடுவிப்பு - அரசு செய்தித் தொடர்பாளர்
பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் அறிவித்தபடி 600 கோடி ரூபாய் கேரளாவுக்கு விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
21 Aug 2018 9:53 AM
கேரள வெள்ள பாதிப்பு: "தமிழகத்தில் இருந்து அதிக நிவாரணப் பொருட்கள் வருகை" - ஐ.ஏ.எஸ் அதிகாரி கோபாலகிருஷ்ணன்
தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு ஏராளமான நிவாரணப் பொருட்கள் வந்து கொண்டிருப்பதாக, கேரளாவில் நிவாரணப் பொருட்கள் சேகரிப்பு மையத்தில் பணிபுரியும் தமிழகத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.