நீங்கள் தேடியது "Formerchiefminister"

கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது - மாநிலங்களவையில் திருச்சி சிவா கோரிக்கை
10 Aug 2018 2:02 PM IST

"கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது" - மாநிலங்களவையில் திருச்சி சிவா கோரிக்கை

முன்னாள் முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என மாநிலங்களவையில் தி.மு.க. உறுப்பினர் திருச்சி சிவா கோரிக்கை விடுத்துள்ளார்.