நீங்கள் தேடியது "forest"
6 July 2018 2:02 PM IST
பேருந்து இன்றி தவித்த பழங்குடி மாணவர்கள் : வாகன வசதி செய்து கொடுத்த வனத்துறை
கொடைக்கானல் அருகே இலவச பஸ் பாஸ் இருந்தும் உரிய பேருந்துகள் இயக்கப்படாததால், அவதிப்படுவதாக அரசு பள்ளி மாணவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
5 July 2018 8:01 AM IST
50 ஆண்டுகள் பழமையான அரசமரம்.. வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்பட்டது
திண்டுக்கல்லில் 50 ஆண்டு பழமையான அரசமரம் வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்பட்டது.
3 July 2018 1:19 PM IST
சாலையில் உலா வரும் கரடி- பொதுமக்கள் பீதி
நீலகிரியின் குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் கரடிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
25 Jun 2018 10:42 AM IST
100 ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்த பல்லி இனம்
பல்லி இனத்தை சேர்ந்த டுவட்டாரா என்ற உயிரினம், நியூசிலாந்து மலைக்காடுகளில் அதிகம் வாழ்கின்றன.
22 Jun 2018 4:27 PM IST
ஆக்ரோஷமாக சுற்றித்திரிந்த கரடி - புகைப்படம் எடுத்தவர்களை துரத்தியதால் பரப்பரப்பு
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் சமீப காலமாக கரடிகள் நடமாட்டம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
21 Jun 2018 6:22 PM IST
இலங்கையில் சிறுத்தைப்புலியை அடித்துக் கொன்ற பொதுமக்கள்
இலங்கையில் வனத்துறை அதிகாரி உள்ளிட்ட 10 பேரை கடித்த சிறுத்தைப்புலியை அப்பகுதி மக்கள் அடித்துக் கொன்றனர்.
20 Jun 2018 4:23 PM IST
"காடுகள், வயல்கள் அழிவது அபாயம் அல்லவா?" - 8 வழிச்சாலை குறித்து நடிகர் விவேக் கருத்து
"காடுகள், வயல்கள் அழிவது அபாயம் அல்லவா?" - 8 வழிச்சாலை குறித்து நடிகர் விவேக் கருத்து