நீங்கள் தேடியது "forest"

வெள்ளை நாகம் மீட்பு - வனப்பகுதியில் விடுவிப்பு
15 Sept 2019 11:26 PM IST

வெள்ளை நாகம் மீட்பு - வனப்பகுதியில் விடுவிப்பு

கோவையில் கட்டிடம் கட்ட தோண்டப்பட்ட குழியில் இருந்து மீட்கப்பட்ட வெள்ளை நாகம் மதுக்கரை வனப்பகுதியில் விடப்பட்டது.

தெப்பக்காடு சாலையில் உலா வரும் யானையை செல்ஃபி எடுக்கும் சுற்றுலாப் பயணிகள்
15 Jun 2019 11:11 AM IST

தெப்பக்காடு சாலையில் உலா வரும் யானையை செல்ஃபி எடுக்கும் சுற்றுலாப் பயணிகள்

ஊட்டி முதுமலை சாலையில் உலா வரும் ஒற்றை காட்டு யானையை சுற்றுலாப் பயணிகள் புகைப்படம் மற்றும் செல்ஃபி எடுத்தனர்

யானை தந்தங்கள் திருடப்பட்ட விவகாரத்தில் இருவர் கைது
15 Jun 2019 10:57 AM IST

யானை தந்தங்கள் திருடப்பட்ட விவகாரத்தில் இருவர் கைது

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் யானை தந்தங்கள் திருடப்பட்ட விவகாரத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மாயா சூழல் சுற்றுலா அறிமுகம்
12 May 2019 3:33 PM IST

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மாயா சூழல் சுற்றுலா அறிமுகம்

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் இயற்கை அழகை ரசிக்க தங்கும் வசதியுடன் கூடிய மாயா சூழல் சுற்றுலா திட்டம் அறிமுகப் படுத்தப் பட்டுள்ளது.

முதுமலையில் வன விலங்குகளின் வருகை அதிகரிப்பு
26 April 2019 4:45 PM IST

முதுமலையில் வன விலங்குகளின் வருகை அதிகரிப்பு

நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலையில் வனவிலங்குகளின் வருகை அதிகரித்துள்ளதால், சுற்றுலா பயணிகளின் ஆர்வத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர்

வேளாண் நிலங்களை தொடர்ந்து சேதப்படுத்தம் யானைகள்
7 April 2019 8:14 PM IST

வேளாண் நிலங்களை தொடர்ந்து சேதப்படுத்தம் யானைகள்

அகழியை ஆழப்படுத்த விவசாயிகள் கோரிக்கை

பற்றி எரியும் காட்டு தீ - தீயணைப்பு பணி தீவிரம்
5 April 2019 6:24 PM IST

பற்றி எரியும் காட்டு தீ - தீயணைப்பு பணி தீவிரம்

ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் காட்டு தீயை அணைக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

கிராமங்களுக்குள் படையெடுக்கும் காட்டு யானைகள்
4 April 2019 1:39 AM IST

கிராமங்களுக்குள் படையெடுக்கும் காட்டு யானைகள்

வறட்சியால் காட்டு யானைகள் தண்ணீரின்றி தவிப்பு

வாழைத் தோட்டத்தில் இறந்து கிடந்த ஆண் காட்டு யானை
4 April 2019 1:35 AM IST

வாழைத் தோட்டத்தில் இறந்து கிடந்த ஆண் காட்டு யானை

மின்வேலியில் சிக்கி உயிரிழந்ததா? - வனத்துறையினர் விசாரணை

தடுமாறி குழிக்குள் விழுந்த யானை - வனத்துறையினர் கிரேன் மூலம் பத்திரமாக மீட்பு
16 March 2019 4:53 PM IST

தடுமாறி குழிக்குள் விழுந்த யானை - வனத்துறையினர் கிரேன் மூலம் பத்திரமாக மீட்பு

பொள்ளாச்சியில் கோவில் திருவிழாவிற்கு வந்த யானை ஒன்று தவறி குழிக்குள் விழுந்த நிலையில், அதனை நீண்ட நேரம் போராடி வனத்துறையினர் மீட்டுள்ளனர்

செம்மர கடத்தலில் ஈடுபட்ட 4 பேர் கைது
7 March 2019 1:06 AM IST

செம்மர கடத்தலில் ஈடுபட்ட 4 பேர் கைது

ரூ.2 கோடி மதிப்பிலான செம்மர கட்டைகள் பறிமுதல்

கொழுந்து விட்டு எரியும் காட்டுத் தீ : கட்டுக்குள் கொண்டுவர தீயணைப்பு துறை முயற்சி
5 March 2019 3:16 PM IST

கொழுந்து விட்டு எரியும் காட்டுத் தீ : கட்டுக்குள் கொண்டுவர தீயணைப்பு துறை முயற்சி

கர்நாடக மாநிலம் சிக்மகளூர் மாவட்டம் குட்ரமுக் தேசிய பூங்கா அருகே காட்டுத் தீ கொழுந்துவிட்டு எரிகிறது.