நீங்கள் தேடியது "Foreign Birds"
6 July 2019 1:46 PM IST
"ஆறு மாதங்களாக தண்ணீர் தட்டுப்பாடு" - நெய்க்குப்பை கிராம மக்கள் கோரிக்கை
ஆறு மாதங்களுக்கு மேல் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்குமாறு, திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்த நெய்க்குப்பை கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
3 July 2019 8:37 AM IST
உளுந்தூர்பேட்டை : மழை வேண்டி சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்ட பெண்கள்
மழை வேண்டி விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே வருண பகவானுக்கு கண்ணீர் கொடுத்து பெண்கள் சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர்.
3 July 2019 8:34 AM IST
புதுச்சேரி : பிரத்தியங்கிரா கோவிலில் மழை வேண்டி சிறப்பு யாகம்
உலக நன்மை வேண்டி மழை பெறவும் விவசாயம் செழிக்கவும் புதுச்சேரியை அடுத்த மொரட்டாண்டியில் உள்ள உலகிலேயே மிக உயரமான மகா பிரத்தியங்கிரா காளி கோவிலில் அமாவாசை மிளகாய் வத்தல் மற்றும் மாங்கல்ய யாகம் நடைபெற்றது.
2 July 2019 2:02 PM IST
தமிழகத்தில் மழை வேண்டி இசைக் கச்சேரி - பிரபல இசை கலைஞர்கள் பங்கேற்பு
தமிழகத்தில் மழை பெய்ய வேண்டி பிரபல கர்நாடக இசைக்கலைஞர்கள் பங்கேற்றுள்ள இசைக்கச்சேரி சென்னையில் நடைபெற்று வருகிறது.
1 July 2019 9:11 AM IST
ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் மழை வேண்டி சிறப்பு வழிபாடு : 108 சிவனடியார்கள் கூட்டு பிரார்த்தனை
கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் மழை வேண்டி வழிபாடு நடைபெற்றது.
1 July 2019 8:59 AM IST
திருவண்ணாமலை : மழை வேண்டி பெண்கள் நூதனமுறையில் வழிபாடு
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தந்தை பெரியார் நகர் பகுதியில், மழை வேண்டி விநோத வழிபாடு நடத்தப்பட்டது.
29 Jun 2019 8:04 AM IST
"சென்னையில் தினசரி 9,000 லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம்" - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
சென்னையில் குடிநீரை மக்கள் விரைவாக பெற்றுச் செல்லும் வகையில், தண்ணீர் லாரிகளில் தற்போது 4 குழாய்கள் அமைக்கப்பட்டு உள்ளதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
27 Jun 2019 7:34 PM IST
திருமங்கலம் : காவிரி கூட்டுக் குடிநீர் குழாயில் உடைப்பு - தண்ணீர் வீணாவதால் பொதுமக்கள் வேதனை
மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே, டி-கல்லுப்பட்டியில் இருந்து குன்னத்தூர் செல்லும் வழியில் உள்ள, காவிரி கூட்டுக் குடிநீர்க் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால், தண்ணீர் வீணாகி, பாசன வாய்க்காலில் செல்கிறது.
27 Jun 2019 7:07 PM IST
ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணிகள் தொடங்கியது
ஜோலார்பேட்டை, மேட்டு சக்கர குப்பம் பகுதியில் இருந்து, சென்னைக்கு குடிநீர் எடுத்துச் செல்லும் பணி தொடங்கியது.
27 Jun 2019 6:02 PM IST
நெம்மேலி குடிநீர் திட்டம் - பயன் பெறும் பகுதிகள்
நெம்மேலியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டியுள்ள கடல்நீரை குடிநீராக்கும் புதிய திட்டத்தின் மூலம் எந்தெந்த பகுதிகளுக்கு தண்ணீர் கிடைக்கும் என்பதை தற்போது பார்க்கலாம்
27 Jun 2019 4:52 PM IST
ஜூலை-1 முதல், 'ஜல் சக்தி அபியான்' திட்டம் - திட்டத்திற்கான பொறுப்பாளர்கள் நியமனம்
நீர்ப் பாதுகாப்பு மற்றும் மழைநீர் சேகரிப்பு திட்டங்களை ஊக்குவிக்க, 'ஜல் சக்தி அபியான்' திட்டம் தொடங்கப்பட உள்ளது.
27 Jun 2019 4:08 PM IST
காட்டுமன்னார்கோவில் : தண்ணீரின்றி தவிக்கும் அரசுப்பள்ளி - குளத்திற்கு செல்வதால் உயிர்பலி ஏற்படும் அபாயம்
சிதம்பரம் அருகே குடிநீரின்றி அவதிப்படும் அரசுப்பள்ளி மாணவர்கள், தண்ணீர் எடுப்பதற்காக குளத்திற்கு செல்வதால், உயிர்பலி ஏற்படும் அபாயம் நிலவி வருகிற