நீங்கள் தேடியது "Foreign Birds"
30 Oct 2019 4:15 PM IST
வேடந்தாங்கலுக்கு வெளிநாட்டு பறவைகள் வருகை : ஏரியில் தண்ணீர் இல்லாததால் திரும்பிச்செல்லும் அவலம்
வேடந்தாங்கல் ஏரிக்கு ஆயிரக்கணக்கான வெளிநாட்டு பறவைகள் வந்தபோதிலும், அங்கு தண்ணீர் இல்லாததால், ஏமாற்றத்துடன் தாய்நாடு திரும்பி வருகின்றன.
21 Aug 2019 3:37 PM IST
திருவள்ளூர் : குடிநீர் வழங்க கோரி சாலை மறியல்
முறையாக குடிநீர் வழங்க கோரி, திருவள்ளூர் மாவட்டம், பூனிமாங்காடு கிராமத்தை சேர்ந்த இருளர் இன மக்கள் காலி குடங்களுடன், சாலைமறியலில் ஈடுபட்டனர்.
21 Aug 2019 9:53 AM IST
தமிழகம் முழுவதும் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்
தமிழகம் முழுவதும் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
3 Aug 2019 12:58 PM IST
சத்தியமங்கலத்தில் மழை வேண்டி நடத்தப்பட்ட பக்தி பாடல் இசைக் கச்சேரி
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில், மழை வேண்டி பக்தி பாடல் இசைக் கச்சேரி நடைபெற்றது.
11 July 2019 2:48 PM IST
கும்பகோணம் : குடிநீர் வரும் குழாய்களில் உடைப்பு
கும்பகோணம் நகராட்சிக்கு குடிநீர் வரும் குழாய்களில் ஏற்பட்ட உடைப்பால், பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாகும் அவலம் ஏற்பட்டுள்ளது.
9 July 2019 1:24 PM IST
கோவை : வாய்க்கால் தூர்வாரும் பணியை தொடங்கி வைத்த ஆட்சியர்
கோவை பெரிய குளத்திற்கு மழைநீர் கொண்டு சேர்க்கும் ராஜ வாய்க்காலை, தூர்வாரும் பணியை மாவட்ட ஆட்சியர் ராஜாமணி தொடங்கி வைத்தார்.
9 July 2019 10:04 AM IST
குடிநீர் வழங்கக் கோரி திருமங்கலம் ஊராட்சி அலுவலகம் முற்றுகை
திருமங்கலம் அருகே 6 மாதங்களாக குடிநீர் வழங்கப்படாததை கண்டித்து, ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
9 July 2019 9:58 AM IST
ஜோலார்பேட்டை : குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்
ஜோலார்பேட்டையில் குடிநீர் கேட்டு பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
9 July 2019 9:54 AM IST
ஜோலார்பேட்டை - சென்னைக்கு ரயிலில் குடிநீர் : இன்று சோதனை ஓட்டம்
சென்னைக்கு ரயில் மூலம் குடிநீர் வழங்குவதற்காக, வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் நடைபெற்ற பணிகள் 90 சதவிகிதம் நிறைவடைந்தது.
9 July 2019 9:51 AM IST
நீர் மட்டத்தை உயர்த்த நடவடிக்கை : "பிரதமர் மோடியிடம் ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்படும்" - மனிஷா சென் சர்மா
இந்தியா முழுவதும் 256 மாவட்டங்களில் உள்ள ஆயிரத்து 596 இடங்களில், நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தும் திட்டங்களை மேற்கொள்ள தேர்வு செய்யப்பட்டுள்ளதாக 'ஜல் சக்தி அபியான்' திட்ட கண்காணிப்பு அலுவலர் மனிஷா சென் சர்மா தெரிவித்தார்.
8 July 2019 10:35 AM IST
குடிநீர் பற்றாக்குறை : "நடவடிக்கை எடுக்காத தமிழக அரசு" - கே. எஸ். அழகிரி
தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும், இதனை போக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கத் தவறி விட்டதாகவும் தமிழக காங்கிரஸ் தலைவர் கே. எஸ். அழகிரி தெரிவித்தார்.
7 July 2019 10:18 AM IST
ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு குடிநீர் : 10 -ஆம் தேதி முதல் தொடங்கும்
வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரயில் மூலம் குடிநீர் கொண்டு செல்லும் பணி வரும் 10 -ஆம் தேதி தொடங்குகிறது.