நீங்கள் தேடியது "forecast"

16 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
23 April 2021 8:37 AM GMT

16 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் மேற்குதொடர்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் 16 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
5 Sep 2020 9:09 AM GMT

"தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு" - சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழகம், புதுவையில் 48 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழை - வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன்
25 Jun 2020 11:38 AM GMT

"தமிழகம், புதுவையில் 48 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழை" - வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 48 மணிநேரத்தில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்.

உள்மாவட்டங்களில் வெப்ப நிலை 4 டிகிரி அதிகரிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
13 April 2019 8:29 PM GMT

உள்மாவட்டங்களில் வெப்ப நிலை 4 டிகிரி அதிகரிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தின் உள் மாவட்டங்களில் இயல்பை விட வெப்ப நிலை 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கேரளாவில் வானிலை குறித்து விடுக்கப்பட்ட பல கட்ட எச்சரிக்கை
19 Aug 2018 12:26 PM GMT

கேரளாவில் வானிலை குறித்து விடுக்கப்பட்ட பல கட்ட எச்சரிக்கை

வெள்ளம் பாதித்த கேரளாவில் வானிலை குறித்து விடுக்கப்பட்ட பல கட்ட எச்சரிக்கை குறித்து விரிவாக பார்ப்போம்.

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு - பாலச்சந்திரன்
3 Aug 2018 11:44 AM GMT

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு - பாலச்சந்திரன்

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.