நீங்கள் தேடியது "for"
23 Sept 2018 5:50 PM IST
திருமண விழாவில் மணமக்களுக்கு கேஸ் சிலிண்டர் அன்பளிப்பு
கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் நடைபெற்ற திருமண விழாவில் மணமக்களுக்கு, அவர்களது நண்பர்கள், கேஸ் சிலிண்டர் அன்பளிப்பாக வழங்கினர்.
21 Sept 2018 10:23 PM IST
மகனை கருணைக் கொலை செய்ய கோரி மனு - மருத்துவக்குழு பரிசோதனை
கருணைக் கொலைக்கு அனுமதி கோரியிருந்த சிறுவன் பாவேந்தனுக்கு, அரசு மருத்துவமனைகளில் பரிசோதனை நடைபெற்று வருகிறது.
21 Sept 2018 10:12 PM IST
பின்லாந்திற்கு கல்விச் சுற்றுலா செல்லும் அரசு பள்ளி மாணவர்கள்..
உலக அளவில் கல்வித்துறையில் முதலிடம் வகிக்கும் பின்லாந்து நாட்டிற்கு, மாநில அளவிலான அறிவியல் போட்டிகளில் சிறந்து விளங்கிய அரசு பள்ளி மாணவர்கள் கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்ல தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
20 Sept 2018 6:08 PM IST
"ஹெல்மெட் அணிவது கட்டாயம்" - தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
ஹெல்மெட் அணிவதைக் கட்டாயமாக்கும் நீதிமன்ற உத்தரவுகளை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
20 Sept 2018 4:02 PM IST
எம்.பிக்கள்,எம் .எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் தொடக்கம்...
எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்க சென்னையில் சிறப்பு நீதிமன்றம் தொடங்கப்பட்டுள்ளது.
19 Sept 2018 9:27 PM IST
ரேஷனுக்கு பயோ- மெட்ரிக் கட்டாயம் அல்ல- அமைச்சர் காமராஜ்
ரேஷன் கடைகளில், பயோ- மெட்ரிக் முறையில் பொருட்கள் வாங்க வேண்டும் என்பது கட்டாயம் அல்ல என்று உணவு அமைச்சர் காமராஜ் விளக்கம் அளித்துள்ளார்.
18 Sept 2018 9:42 PM IST
மனநலம் குன்றிய சிறுமியை கடத்தி தொடர் பாலியல் பலாத்காரம் செய்த மூன்று பேர் கைது
காஞ்சிபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரியை அடுத்த ஊனமாஞ்சேரியில், 13 வயது மனநலம் குன்றிய சிறுமியை கடத்தி தொடர் பாலியல் பலாத்காரம் செய்துவந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
15 Sept 2018 12:11 PM IST
புதிய தூய்மை இந்தியா திட்டத்தை தொடங்கி வைத்தார் மோடி
காந்தியடிகளின் 150-வது பிறந்த நாளையொட்டி புதிய தூய்மை இந்தியா திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
14 Sept 2018 9:26 AM IST
இடைத்தேர்தல் பிரசாரத்தில் எதிர்க்கட்சிகளை விமர்சிக்க மாட்டோம் - செல்லூர் ராஜூ
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில், எதிர்க்கட்சிகளை விமர்சிக்கப்போவதில்லை என்றும், அரசின் சாதனைகளை மட்டுமே மக்களிடம் விளக்கிக் கூறுவோம் என்றும் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
11 Sept 2018 3:06 PM IST
விஸ்வநாதன் ஆனந்திற்கு ரஷ்யாவின் "நட்புறவு விருது"
இந்தியாவின் கிராண்ட் மாஸ்டரும், முன்னாள் உலக செஸ் சாம்பியனுமான தமிழகத்தை சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்திற்கு ரஷ்ய அரசின் நட்புறவு விருது வழங்கப்பட்டது.
9 Sept 2018 10:16 PM IST
கபிலன் வைரமுத்து எழுதிய பாடலை பாடிய டி.ராஜேந்தர்...
மது கலாசாரத்திற்கு எதிராக, கவிஞர் கபிலன் வைரமுத்து எழுதிய பாடலை டி.ராஜேந்தர் பாடியுள்ளார்.
5 Sept 2018 4:57 PM IST
தேசிய விருது பெற்ற ஆசிரியர்களுக்கு விருதுகளை வழங்கினார் குடியரசு துணை தலைவர்
டெல்லியில் நடந்த விழாவில், தேசிய விருது பெற்ற ஆசிரியர்களுக்கு குடியரசு துணை தலைவர் வெங்கய்யா நாயுடு விருதுகளை வழங்கினார்.