நீங்கள் தேடியது "food safety"
1 March 2020 4:41 AM GMT
"ரசாயனம் தடவிய மீன்களை விற்றால், உரிமம் ரத்து" - உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி அதிரடி
உணவு பொருட்களில் கலப்படம் செய்தால் உரிமம் ரத்து செய்யப்படும் என உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி சோமசுந்தரம் அதிரடியாக கூறியுள்ளார்.
3 Oct 2019 9:56 AM GMT
28 குழந்தைகள் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர் - எழிலரசி, குழந்தைகள் நல மருத்துவமனை
சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில், 28 குழந்தைகள் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருவதாக இயக்குநர் எழிலரசி தெரிவித்துள்ளார்.
11 May 2019 3:38 AM GMT
செயற்கை முறையில் மாம்பழங்கள் பழுக்க வைக்கப்பட்டதாக தகவல் - மாம்பழ கிடங்குகளில் அதிகாரிகள் சோதனை
ஈரோடு மாவட்டம் அந்தியூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் மாம்பழங்களை செயற்கை முறையில் பழுக்க வைத்து விற்பனை செய்யப்படுவதாக உணவுப் பாதுகாப்புத் துறைக்கு புகார் வந்தது.
22 Jan 2019 2:45 AM GMT
அன்னதான கூடங்கள், ஹோட்டல்களில் உணவு கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் ஆய்வு
அன்னதான கூடங்கள், ஹோட்டல்களில் உணவு கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் ஆய்வு
23 Nov 2018 12:44 PM GMT
தமிழகத்தில் ஆடுகள் வளர்ப்பது குறைந்ததால் வெளிமாநிலத்தில் இருந்து வாங்குகிறோம் - அப்துல் சமது,இறைச்சி வியாபாரிகள் சங்கம்
தமிழகத்தில் ஆடுகள் வளர்ப்பு குறைந்ததால் தான் வெளிமாநிலங்களில் இருந்து இறைச்சிக்காக குறைந்த விலையில் ஆடுகளை வாங்குவதாக இறைச்சி வியாபாரிகள் சங்கத்தை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
18 Nov 2018 7:13 AM GMT
சென்னையில் 2190 கிலோ நாய் இறைச்சி பறிமுதல்
ராஜஸ்தானில் இருந்து சென்னை வந்த ரயிலில் கொண்டு வரப்பட்ட 2 ஆயிரத்து 190 கிலோ நாய் இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது.
24 Sep 2018 10:56 AM GMT
ரூ.2 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல் - காவல்துறையினர் நடத்திய சோதனையில் அதிரடி
விருதுநகர் மாவட்டம் அருப்புக் கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் தடை செய்யப்பட்ட குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.
23 Jun 2018 11:01 AM GMT
சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பாட்டிலில் பூச்சிகள்
கொடைக்கானலில், கடையில் வாங்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பாட்டிலில் பூச்சிகள் இருந்ததால் சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.