நீங்கள் தேடியது "floods"
20 Aug 2018 8:53 AM IST
சைக்கிள் வாங்க வைத்திருந்த பணத்தை கேரள வெள்ள நிவாரணத்திற்கு வழங்கிய சிறுமி
விழுப்புரத்தைச் சேர்ந்த அனுப்பிரியா சைக்கிள் வாங்க சேமித்து வைத்திருந்த பணத்தை கேரள வெள்ள பாதிப்புக்கு அளிக்க முன்வந்துள்ளார்.
19 Aug 2018 8:54 PM IST
3,734 முகாம்களில் 8 லட்சத்து 46, 680 பேர் தஞ்சம் - கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்
இதுவரை எதிர்கொண்டிராத இயற்கைப் பேரிடரால் கேரளாவில் சாலைகள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளதாகவும் மக்கள் கடுமையாக பாதிப்பட்டுள்ளதாகவும் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வேதனை தெரிவித்துள்ளார்.
19 Aug 2018 7:21 PM IST
கேரள வெள்ளம் மற்றும் சபரிமலை வழக்கு தொடர்பான குருமூர்த்தியின் கருத்துக்கு மார்கண்டேய கட்ஜுஆதரவு
கேரள வெள்ளம் மற்றும் சபரிமலை வழக்கு குறித்து ஆடிட்டர் குருமூர்த்தி தெவித்த கருத்துக்கு சிலர் எதிர்ப்பு தெரிவிப்பது ஏன் என முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜு கேள்வி எழுப்பி உள்ளார்
19 Aug 2018 5:56 PM IST
கேரளாவில் வானிலை குறித்து விடுக்கப்பட்ட பல கட்ட எச்சரிக்கை
வெள்ளம் பாதித்த கேரளாவில் வானிலை குறித்து விடுக்கப்பட்ட பல கட்ட எச்சரிக்கை குறித்து விரிவாக பார்ப்போம்.
19 Aug 2018 5:08 PM IST
கேரள வெள்ள பாதிப்பு குறித்து தொலைபேசியில் கேட்டறிந்தார் - குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்
கேரள வெள்ள பாதிப்பு தொடர்பாக அம்மாநில ஆளுநர் சதாசிவம் மற்றும் முதல்வர் பினராயி விஜயன் ஆகியோரிடம் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தொலைபேசியில் கேட்டறிந்தார்.
19 Aug 2018 1:50 PM IST
பவானி சாகர் அணையில் இருந்து 15,000 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது - முதலமைச்சர்
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் காவிரி ஆற்றங்கரையில், பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் பழனிசாமி ஆய்வு செய்தார்.
18 Aug 2018 5:22 PM IST
வெள்ளத்தில் மூழ்கிய 10 க்கும் மேற்பட்ட தமிழக கிராமங்கள்
ஈரோடு மாவட்டம் பவானி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக அங்குள்ள கந்தன்பட்டறை, பழனிபுரம், சீனிவாசபுரம் என பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.
18 Aug 2018 1:09 PM IST
"கேரள வெள்ளத்தை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்" - ராகுல் காந்தி கோரிக்கை
கேரளாவில் ஏற்பட்டுள்ள பெருவெள்ளத்தை தேசிய பேரிடராக அறிவிக்குமாறு பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.
18 Aug 2018 12:48 PM IST
கனமழை,வெள்ளத்தால் தொடரும் சோகம் - பலி எண்ணிக்கை 324 ஆக உயர்வு
கேரள மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் மழை,வெள்ளத்திற்கு 106 பேர் உயிரிழந்துள்ளனர்.
18 Aug 2018 12:09 PM IST
பொங்கி வரும் காவிரியில் மூழ்கியுள்ள 2500 வீடுகள்
காவிரி ஆற்றில் கரைபுரண்டோடும் வெள்ளத்தால் ஈரோடு,நாமக்கல் மாவட்டங்களில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
18 Aug 2018 11:57 AM IST
ஹெலிகாப்டர் மூலம் மக்கள் மீட்பு..
கேரள மாநிலம் கொச்சியில் வெள்ளநீர் சூழ்ந்த குடியிருப்புகளில் சிக்கி இருந்த மக்களை ஹெலிகாப்டர் மூலம் கடற்படை வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.
18 Aug 2018 11:05 AM IST
கேரள வெள்ளம் - உதவுவது எப்படி?
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவை மீட்க தங்களால் முடிந்த அளவு உதவுமாறு கேரள முதலவர் பினராயி விஜயன் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.