நீங்கள் தேடியது "flood alert"
9 Aug 2018 5:50 PM IST
தமிழகத்துக்கு தண்ணீர் அளவு அதிகரிப்பு
கேரளாவில் வயநாடு மற்றும் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு ஒரு லட்சத்து 11 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
9 Aug 2018 5:38 PM IST
கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் ஈரோடு, தஞ்சை, திருச்சி மாவட்டங்களுக்கு வெள்ள எச்சரிக்கை
கர்நாடகா, கேரளாவில் கனமழை நீடிப்பதால் கபினி, கே.ஆர்.எஸ் அணைகளில் 1.10 லட்சம் கன அடி தண்ணீர் திறப்பு
6 Aug 2018 8:01 AM IST
எல்லா விவசாயிகளும் மகிழ்ச்சியுடன் உள்ளனர் - அமைச்சர் துரைக்கண்ணு
காவிரி தண்ணீர் கடைமடைக்கு சென்றடைந்த நிலையில், எல்லா கிளை வாய்க்கால்களிலும் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் உள்ளனர் - அமைச்சர் துரைக்கண்ணு
2 Aug 2018 2:21 PM IST
காவிரி தண்ணீர் கடைமடை பாசனப் பகுதிகளை சென்றடையவில்லை - பாமக நிறுவனர் ராமதாஸ்
காவிரி நீர் வீணாக கடலில் கலந்து வருவது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்..
27 July 2018 8:15 AM IST
காவிரியை மலர்தூவி, ஆரத்தி எடுத்து வரவேற்ற மக்கள்...
வீரசோழன் ஆற்றுக்கு வந்தடைந்த காவிரி நீரை மலர் தூவி, ஆரத்தி எடுத்து உற்சாகத்துடன் வரவேற்ற மக்கள்...
23 July 2018 8:44 AM IST
இழந்த அடையாளத்தை மீண்டும் பெறுகிறது கூவம் ஆறு...
சென்னையின் முக்கிய அடையாளங்களுள் ஒன்றான கூவம் ஆற்றை மறுசீரமைக்கும் பணிகளைத் தொடங்கியுள்ளது தமிழக அரசு. இது குறித்து அலசுகிறது இந்த செய்தி தொகுப்பு.
13 July 2018 4:38 PM IST
பவானி ஆற்றில் வெள்ளம் - சூழல் சுற்றுலா ரத்து
மூன்றாவது நாளாக கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
12 July 2018 4:50 PM IST
கனமழையால் காவிரியில் வெள்ளப்பெருக்கு - ஆறு, குளங்களில் தண்ணீர் நிரம்பியது
கர்நாடகாவின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
3 July 2018 8:32 PM IST
சேலத்தில் ஓடை நீரில் இழுத்துச் செல்லப்பட்ட சிறுவனின் சடலம் மீட்பு
சேலத்தில் மழை நீரில் இழுத்துச் செல்லப்பட்ட சிறுவனின் சடலம் 24 மணி நேர தேடுதலுக்கு பிறகு குப்பைகளுக்கு மத்தியில் இருந்து மீட்கப்பட்டது.
3 July 2018 8:27 AM IST
கனமழை, போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் எதிரொலி : யாத்ரீகர்கள் 700 பேர் நேபாளத்தில் தவிப்பு
கனமழை காரணமாக நேபாளத்தில் சிக்கி தவிக்கும் இந்தியர்கள் பத்திரமாக தாயகம் திரும்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.