நீங்கள் தேடியது "Fishermen Attack"
30 Dec 2018 9:50 AM IST
தமிழக மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் பெட்ரோல் குண்டு வீச்சு...
கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
8 Dec 2018 2:39 AM IST
பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு தினத்தந்தி சார்பில் நிதியுதவி...
நிதி உதவியை பெற்றுக் கொண்ட மாணவ மாணவியர் தினத்தந்திக்கு நன்றி தெரிவித்தனர்.
7 Dec 2018 1:06 AM IST
நான் தமிழில் பேச தினத்தந்தி நாளிதழ் தான் காரணம் - ஆட்சியர் ரோகிணி
மகாராஷ்டிராவில் பிறந்து வளர்ந்த தான் தற்போது தமிழில் பேசி வருவதற்கு தினத்தந்தி நாளிதழுக்கு முக்கிய பங்கு உண்டு என ஆட்சியர் ரோகிணி தெரிவித்துள்ளார்.
6 Dec 2018 2:08 AM IST
தினத்தந்தி சார்பில் மாணவ, மாணவிகளுக்கு நிதி உதவி...
தினத்தந்தி சார்பில் 10 மாணவ, மாணவிகளுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.
5 Dec 2018 5:23 AM IST
தினத்தந்தி சார்பில் மாணவர்களுக்கு கல்வி நிதி - புதுச்சேரி கல்வித்துறை இயக்குனர் வழங்கினார்
தினத்தந்தி சார்பில் அதிக மதிப்பெண் எடுத்த 10 மாணவர்களுக்கு தலா 10ஆயிரத்திற்கான காசோலையினை வழங்கினார் புதுச்சேரி கல்வித்துறை இயக்குனர்
29 Sept 2018 1:02 PM IST
தமிழக மீனவர்கள் மீது கொலைவெறி தாக்குதல் : நடுக்கடலில் சிங்கள மீனவர்கள் அத்துமீறல்
கோடியக்கரை அருகே நாகை மீனவர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய சிங்கள மீனவர்கள், 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை பறிமுதல் செய்தனர்.
28 Sept 2018 7:21 PM IST
மீனவர்களிடம் வலை,ஜி.பி.எஸ் கருவிகளை பறித்துச் சென்ற இலங்கை கடற்கொள்ளையர்கள்
கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மீனவர்களை, இலங்கை கடற்கொள்ளையர்கள் மீண்டும் தாக்கியுள்ளனர்.
13 Sept 2018 6:58 PM IST
படகை காப்பாற்றுவதே பெரிய விஷயமாக உள்ளதாக ராமேஸ்வரம் மீனவர்கள் கதறல்
கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது படகு மீது இலங்கை கடற்படையினர் கப்பலை மோதி விரட்டியுள்ளனர்.
12 July 2018 7:23 PM IST
நாகை மீனவர்களை சிறை பிடித்த ஆந்திர மீனவர்கள்...
ஆந்திர கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மீனவர்கள் 19 பேரை அம்மாநில மீனவர்கள், சிறைபிடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
11 July 2018 6:10 PM IST
முதலமைச்சருடன் மீனவ சங்க பிரதிநிதிகள் சந்திப்பு...
இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சரிடம் மீனவ சங்க பிரதிநிதிகள் கோரிக்கை.
10 July 2018 6:30 PM IST
சிறிது காற்று வீசினாலே கடலுக்கு செல்ல தடை - வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக மீனவர்கள் வேதனை
சிறிது காற்று வீசினாலே கடலுக்கு செல்லக்கூடாது என்று மீன்வளத்துறை தெரிவிப்பதால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக மீனவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
5 July 2018 5:47 PM IST
தமிழக மீனவர்களுக்கு ரூ.50 லட்சம் முதல் ரூ.1.5 கோடி வரை அபராதம் விதிக்க வாய்ப்பு
ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேர் மீது முதல்முறையாக புதிய சட்டத்தின் கீழ் வழக்குபதிய இலங்கை திட்டம்