நீங்கள் தேடியது "fisherman"
31 May 2020 5:05 PM IST
நாளை முதல் மீன் பிடிக்க செல்லப் போவதில்லை - கடலூர் மாவட்ட மீனவர்கள் முடிவு
நாளை முதல் கடலுக்கு மீன் பிடிக்க செல்லலாம் என்று தமிழக அரசு அறிவித்திருந்தாலும் கடலுக்குச் செல்லப் போவதில்லை என கடலூர் மாவட்ட மீனவர்கள் முடிவெடுத்துள்ளனர்.
16 Dec 2019 2:15 AM IST
"மீனவர் பிரச்சனையை அரசியலாக்குவதால் வேதனை" - இலங்கை கடற்படை செய்தி தொடர்பாளர்
இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிக்க தமிழக மீனவர்களுக்கு எந்தவித உரிமையும் இல்லை என இலங்கை கடற்படை செய்தி தொடர்பாளர் சூரிய பண்டார தெரிவித்துள்ளார்.
13 Dec 2019 3:43 AM IST
வெளியூர் சென்று மீன் பிடித்ததால் ஒதுக்கி வைப்பு : கோட்டாட்சியரிடம் புகார் அளித்த மீனவர்
நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே பூம்புகார் மீனவர் காலனியைச் சேர்ந்த லட்சுமணன், விசைப்படகு வைத்து சீசனுக்கு ஏற்றவாறு பல்வேறு பகுதிகளுக்கு சென்று தங்கி மீன்பிடித் தொழில் செய்துவந்துள்ளார்.
2 Dec 2019 4:19 PM IST
"தென் தமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு" - சென்னை வானிலை ஆய்வு மையம்
தென் தமிழகத்தில் அடுத்து வரும் இரு தினங்கள், கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
30 Oct 2019 8:59 AM IST
கடலில் மாயமான 120 மீனவர்களை மீட்க நடவடிக்கை கோரி மனு
கடலில் மாயமான மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தூத்தூர் பகுதி பங்கு தந்தைகள் கோரிக்கை மனு அளித்தனர்.
22 Oct 2019 3:24 PM IST
கனமழை காரணமாக கடலுக்கு செல்லாத மீனவர்கள்
கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து, குமரிக்கடல் பகுதிக்கு மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்லவில்லை.
17 Sept 2019 1:42 AM IST
ஈரான் கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட மீனவர் - மீட்டுத்தரக் கோரி ஆட்சியரிடம் உறவினர்கள் மனு
ஈரான் கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்ட மீனவரை மீட்டுத் தரக்கோரி ராமநாதபுரம் ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
8 July 2019 4:42 PM IST
கடலில் தவறி விழுந்த மீனவர் மாயம் - கண்டுபிடித்து தர கோரிக்கை
கடலில் தவறி விழுந்த மீனவரை கண்டுபிடித்து தர கோரி உறவினர்கள் காசிமேடு மீன்பிடி உதவி இயக்குனர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.
11 Jun 2019 8:29 AM IST
மீன்பிடி தடை காலம் மாற்றி அமைக்கும் விவகாரம் : தமிழக அரசின் நடவடிக்கைக்கு மீனவர்கள் வரவேற்பு
மீன்பிடி தடைகாலத்தை மாற்றி அமைக்கும் தமிழக அரசின் நடவடிக்கைக்கு ராமேஸ்வரம் மீனவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
23 April 2019 1:41 AM IST
வாகா எல்லையில் பிடிபட்ட இந்திய மீனவர்களை விடுவித்தது பாகிஸ்தான்
பாகிஸ்தான் நாட்டு எல்லையில் அத்துமீறி மீன்பிடித்ததாக கூறி கடந்த சில மாதங்களுக்கு முன் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களை பாகிஸ்தான் அரசு விடுவித்துள்ளது.
1 Feb 2019 7:49 AM IST
இலங்கையில் இருந்து 48 படகுகள் மீட்பு
2014 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்களின் 165 படகுகளை இலங்கை அரசு கைப்பற்றியது.
29 Jan 2019 2:29 AM IST
மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார் - போஸ்கோ சட்டத்தின் கீழ் மீனவர் கைது
பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவியை ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த மீனவரை போஸ்கோ சட்டத்தின்கீழ் போலீசார் கைது சிறையில் அடைத்தனர்.