நீங்கள் தேடியது "first time"

அரிய வகை பழுப்பு நிற பாண்டா - முதல் முறையாக பொதுமக்கள் பார்வைக்கு...
24 May 2021 2:10 PM IST

அரிய வகை பழுப்பு நிற பாண்டா - முதல் முறையாக பொதுமக்கள் பார்வைக்கு...

பாண்டாக்களுக்கு பெயர் போன சீனாவில், பழுப்பு நிற பாண்டாக்கள் மிகவும் அதிசயமாக பார்க்கப்படுகின்றன.

இந்த ஆண்டுக்கான ரஞ்சி கோப்பை ரத்து - 87 ஆண்டுகால கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறை
31 Jan 2021 8:56 AM IST

இந்த ஆண்டுக்கான ரஞ்சி கோப்பை ரத்து - 87 ஆண்டுகால கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறை

87 வருட இந்திய கிரிக்கெட் வரலாற்றில் கொரோனா பரவல் காரணமாக ரஞ்சி கிரிக்கெட் போட்டி முதல் முறையாக ரத்து செய்யப்பட்டு உள்ளது.

முதல் முறையாக காவல்நிலையம் திறப்பு : முதலமைச்சர் பீரன் சிங் திறந்து வைத்தார்
25 Jun 2019 1:27 PM IST

முதல் முறையாக காவல்நிலையம் திறப்பு : முதலமைச்சர் பீரன் சிங் திறந்து வைத்தார்

மணிப்பூர் எல்லை கிராமமான பெஹியாங்கில், நாடு சுதந்திரம் அடைந்த 72 ஆண்டு பிறகு முதல் முறையாக காவல்நிலையம் திறக்கப்பட்டது.

பதவியேற்ற பிறகு முதன் முறையாக  உத்தரபிரதேசம் சென்றார் பிரியங்கா காந்தி
11 Feb 2019 4:26 PM IST

பதவியேற்ற பிறகு முதன் முறையாக உத்தரபிரதேசம் சென்றார் பிரியங்கா காந்தி

கட்சி பொறுப்பேற்ற பிறகு, உத்தர பிரதேசத்துக்கு பிரியங்கா காந்தி வதேரா முதன் முறையாக சென்றார்.

ஹோப்மேன் கப் - முதல் முறையாக மோதிய பெடர‌ர் , செரீனா
2 Jan 2019 10:21 AM IST

ஹோப்மேன் கப் - முதல் முறையாக மோதிய பெடர‌ர் , செரீனா

ஹோப்மேன் கப் டென்னிஸ் தொடரில் வரலாற்றில் முதல் முறையாக பெடர‌ர் மற்றும் செரீனா ஆகியோர் கலப்பு இரட்டையர் பிரிவில் மோதிக்கொண்டனர்.

தமிழகத்திலே முதல் முறையாக 24 மணி நேரமும் குடிநீர்...
7 Dec 2018 2:21 PM IST

தமிழகத்திலே முதல் முறையாக 24 மணி நேரமும் குடிநீர்...

தமிழகத்திலே முதல் முறையாக கும்பகோணத்தில் 24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் திட்டம் இறுதி கட்ட பணிகளை எட்டியுள்ளது.

தமிழகத்தில் முதல்முறையாக 2 அடுக்கு பேருந்து நிலையம்...
7 Oct 2018 5:29 PM IST

தமிழகத்தில் முதல்முறையாக 2 அடுக்கு பேருந்து நிலையம்...

தமிழகத்திலேயே முதல்முறையாக சென்னையில், சுமார் 95 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள இரண்டு அடுக்கு பேருந்து நிலையம் வரும் 10-ஆம் தேதி திறக்கப்பட உள்ளது.