நீங்கள் தேடியது "Fire Fighters"
15 Dec 2019 10:21 AM IST
டயர் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து : கரும்புகையால் மூச்சுத்திணறல் - மக்கள் அவதி
திருச்சி தனியார் டயர் கம்பெனியில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்த, 6 தீயணைப்பு வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி வருகின்றனர்.
4 Sept 2019 4:27 AM IST
காட்டுத் தீயினால் அழியும் அமேசான் காடு - அமேசானை காக்க பழங்குடியினர் சிறப்பு வழிபாடு
மேற்கு பிரேசில் பகுதியில் அமைந்துள்ள பைஜோ கிராமத்தில் காட்டுத்தீயில் பற்றி எரியும் அமேசானை காக்கும் பொருட்டு பழங்குடியின மக்கள் சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர்.
27 Aug 2019 10:04 AM IST
தொடர்ந்து எரிந்து வரும் 'அமேசான்' காடுகள் - தீயை அணைக்க தொடரும் போராட்டம்
அமேசான் காடுகளில் ஏற்பட்டுள்ள பெரும் தீயை அணைக்க கடும் போராட்டம் நடந்து வரும் நிலையில், அதற்கு உதவுவதாக ஜி 7 நாடுகள் எடுத்த முடிவை பிரேசில் நிராகரித்துள்ளது.
26 March 2019 4:42 PM IST
விஷவாயு தாக்கி 6 தொழிலாளர்கள் உயிரிழப்பு...
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கிய தந்தை, மகன்கள் உள்பட 6 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
3 Dec 2018 3:54 AM IST
கிணற்றில் தவறி விழுந்த இளம் பெண் : பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்கள்
தண்ணீர் கிணற்றில் விழுந்த இளம் பெண் லேசான காயங்களுடன் பத்திரமாக மீட்கப்பட்டார்.
27 Jun 2018 6:44 PM IST
கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்த பசுமாடு உயிருடன் மீட்பு
நீலகிரி மாவட்டத்தில் கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்த பசு மாடு சுமார் 6 மணி நேரத்திற்கு பின் உயிருடன் மீட்க்கப்பட்டது.