நீங்கள் தேடியது "Fire Accident chennai thanthitv"
29 Aug 2019 7:52 AM IST
சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்து - தனியார் உணவு விடுதி ஊழியர் பலி
சென்னையில் உணவு விடுதி ஒன்றில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் ஒருவர் உயிரிழந்தார் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
21 Aug 2019 2:12 PM IST
மின்வாரிய அலுவலகத்தில் பராமரிப்பு பணியின்போது தீவிபத்து - 3 பேர் காயம்
மின் வாரிய அலுவலகத்தில் நிகழ்ந்த தீவிபத்தில் உதவி பொறியாளர் உள்பட 3 பேர் தீக்காயம் அடைந்தனர்.
21 July 2019 3:59 PM IST
மேட்டூர் அருகே 3 ஜே.சி.பி. இயந்திரங்கள் தீப்பிடித்து சேதம் - வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை
மேட்டூர் அருகே 3 ஜேசிபி இயந்திரங்கள் தீப்பிடித்து எரிந்து சேதடைந்தன.
9 July 2019 12:37 AM IST
சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்தில் தீ - போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
தெலுங்கானாவின் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்தில் தீப்பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.
6 July 2019 4:44 PM IST
வெடித்துச் சிதறிய ரசாயன ஆலை - பிரம்மாண்ட தீ பிழம்பு உருவானதால் மக்கள் அச்சம்
குஜராத் மாநிலம் பரூஜ் பகுதியில் உள்ள அக்ரோ ரசாயன உற்பத்தி ஆலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தால் ஆலை வெடித்து சிதறியது.
5 July 2019 3:01 AM IST
வழக்கு நிலுவையில் உள்ள லாரியில் திடீர் தீ விபத்து - போலீசார் விசாரணை
சென்னையை அடுத்த பெருங்களத்தூரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி திடீரென தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
3 July 2019 6:44 PM IST
மின் கசிவால் 3 குடிசை வீடுகளில் திடீரென தீ விபத்து
சென்னையை அடுத்த தாம்பரத்தில் 3 குடிசை வீடுகளில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
30 Jun 2019 7:08 PM IST
செங்குன்றம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் தீயில் கருகிய வாகனங்கள்
செங்குன்றம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல்வேறு ரக கார் பைக் உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீப்பிடித்து எரிந்து நாசமாயின.
28 Jun 2019 3:42 PM IST
ஃபிரிட்ஜில் மின்கசிவு காரணமாக உயிரிழந்த பிரசன்னாவின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி - முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு
தனியார் தொலைகாட்சி செய்தியாளர் பிரசன்னாவின் குடும்பத்திற்கு 3 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
21 Jun 2019 1:44 AM IST
வண்ணாரப்பேட்டையில் மின்கசிவால் பிரபல ஓட்டலில் திடீர் தீ விபத்து
சென்னை வண்ணாரப்பேட்டையில் பிரபல உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது.