நீங்கள் தேடியது "finance ministry"
21 May 2020 8:11 AM IST
சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு ரூ.3 லட்சம் கோடி கடன் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு, நூறு சதவீத அவசரகால கடன் உத்தரவாத திட்டத்தின் கீழ் கூடுதலாக 3 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.
29 Jun 2019 2:51 PM IST
நிதிப் பற்றாக்குறை அதிகரித்தால் விலைவாசி உயருமா ? எப்படி கணக்கிடப்படுகிறது நிதிப் பற்றாக்குறை ?
மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் எவ்வளவு கடன் வாங்க உள்ளது என்பதை பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் நிதிப் பற்றாக்குறை மூலம் அறிந்து கொள்ள முடியும்.
23 Jun 2019 3:02 AM IST
பட்ஜெட் அச்சிடும் பணி துவக்கம் - சம்பிரதாயப்படி அல்வா தயாரித்தார் அமைச்சர் நிர்மலா சீதாராமன்
சம்பிரதாய அடிப்படையில் மத்திய நிதியமைச்சகத்தில் நடைபெற்ற அல்வா தயாரித்து வழங்கும் நிகழ்ச்சி, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்றது.
27 Feb 2019 6:50 PM IST
"அமெரிக்கா போல இந்தியாவாலும் தாக்குதல் நடத்த முடியும்" - நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கருத்து
பாகிஸ்தானில் உள்ள அபோட்டபாத்தில் புகுந்து தாக்குதல் நடத்தி பின்லேடனை அமெரிக்கா கைது செய்ததை போல, இந்தியாவாலும் நடவடிக்கை எடுக்க முடியும் என்று நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.
1 Feb 2019 2:22 AM IST
ஜி.எஸ்.டி. வரி வசூல் ரூ.1 லட்சம் கோடியை தாண்டியது - நிதியமைச்சகம்
ஜனவரி மாத சரக்கு மற்றும் சேவை வரி வருவாய் ஒரு லட்சம் கோடி ரூபாயை தாண்டியதாக நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
17 Jan 2019 2:09 PM IST
"2021-லும் அதிமுக ஆட்சி அமையும்" - அமைச்சர் ஜெயக்குமார்
திமுக தலைவர் ஸ்டாலின், குறுக்கு வழியில் முதலமைச்சராக நினைப்பதாக அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டி உள்ளார்.
20 Sept 2018 12:50 PM IST
காலதாமதத்தால் மத்திய அரசின் திட்டங்களுக்கான நிகர செலவு அதிகரிப்பு - இந்திய ரிசர்வ் வங்கி
காலதாமதத்தால் மத்திய அரசின் திட்டங்களுக்கான நிகர செலவு அதிகரித்து உள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
18 July 2018 11:35 AM IST
வருமான வரி தாக்கல் செய்யவில்லை என்றால் எவ்வளவு அபராதம்..?
வருமான வரி கணக்கை தாக்கல் செய்வது எப்படி, தாக்கல் செய்யாமல் போனால் எவ்வளவு அபராதம் என்பதை தற்போது பார்க்கலாம்.
16 July 2018 1:19 PM IST
வருமான வரி தாக்கல் செய்வது அவசியமா?
வருமான வரி தாக்கல் செய்வோருக்கு சில தகவல்கள்..
3 July 2018 12:00 PM IST
வாங்கும் பொருட்களுக்கு பில் கேட்டால், விலை குறையும் - மத்திய அமைச்சர் பியுஷ் கோயல்
தாங்கள் வாங்கும் பொருட்களுக்கு, கண்டிப்பாக பில் வேண்டும் - மத்திய அமைச்சர் பியுஷ் கோயல்
2 July 2018 10:38 PM IST
ஆயுத எழுத்து - 02.07.2018 - ஓராண்டில் ஜி.எஸ்.டி : இழந்தது என்ன? பெற்றது என்ன?
ஆயுத எழுத்து - 02.07.2018 சிறப்பு விருந்தினர்கள் நாராயணன், பா.ஜ.க//நாகப்பன், பொருளாதார நிபுணர்,//மாணிக் தாக்கூர், காங்கிரஸ்(ஒருங்கிணைப்பு,//பாபு ஜி, சிறுகுறு உற்பத்தியாளர் சங்கம் நேரடி விவாத நிகழ்ச்சி.
27 Jun 2018 6:30 PM IST
100 ரூபாய் நோட்டுகளை கலர் ஜெராக்ஸ் எடுத்தவர் கைது
வேலூர் மாவட்டத்தில் 100 ரூபாய் நோட்டுகளை கலர் ஜெராக்ஸ் எடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.