நீங்கள் தேடியது "files"

வட கொரியா மீண்டும் ஏவுகணை சோதனை, உலக நாடுகள் வடகொரியாவுக்கு கண்டனம்
29 Nov 2019 4:36 AM IST

வட கொரியா மீண்டும் ஏவுகணை சோதனை, உலக நாடுகள் வடகொரியாவுக்கு கண்டனம்

வட கொரியா மீண்டும் ஏவுகணை சோதனைகளை நடத்தியிருப்பது தெற்காசிய பிராந்தியத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காவல் ஆய்வாளரை ஆபாசமாக பேசியதாக வழக்கறிஞர் லிங்கேஸ்வரன் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு
3 May 2019 12:45 AM IST

காவல் ஆய்வாளரை ஆபாசமாக பேசியதாக வழக்கறிஞர் லிங்கேஸ்வரன் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு

சென்னை உயர்நீதிமன்ற காவல் பணியில் ஈடுபட்டிருந்த காவல் உதவி ஆய்வாளரை ஆபாசமாக பேசியதாக வழக்கறிஞர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேகதாது - உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு...
30 Nov 2018 3:25 PM IST

மேகதாது - உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு...

மேகதாது அணை தொடர்பான மத்திய அரசின் அனுமதியை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது.

மனைவிக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதாக கணவர் புகார்
20 Aug 2018 7:11 PM IST

மனைவிக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதாக கணவர் புகார்

கர்ப்பிணி பெண்ணுக்கு தவறான சிகிச்சை அளித்ததாக கூறி, அரசு மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு, மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

கோப்புகளை அனுப்பும் விவரத்தில் வெளிப்படைத்தன்மை  அவசியம் - அமைச்சர்களுக்கு ஆளுநர் கிரண்பேடி அறிவுரை
25 July 2018 3:55 PM IST

கோப்புகளை அனுப்பும் விவரத்தில் வெளிப்படைத்தன்மை அவசியம் - அமைச்சர்களுக்கு ஆளுநர் கிரண்பேடி அறிவுரை

புதுச்சேரியில் கோப்புகளுக்கு ஒப்புதல் தரும் விவரங்களை அமைச்சர்கள் வெளியிட துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அறிவுறுத்தியுள்ளார்.