நீங்கள் தேடியது "festival"
8 Sept 2018 3:41 PM IST
தாமிரபரணியில் புஷ்கரணி விழா நடத்தக் கூடாது - பாலகிருஷ்ணன்
தாமிரபரணியில் புஷ்கரணி விழா நடத்தினால், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
8 Sept 2018 9:06 AM IST
ஒப்பாரி வைத்து பெண்கள் நூதன வழிபாடு
ஒசூர் அடுத்த சின்னாறு கங்கம்மா கோயிலில், திரண்ட பெண்கள் மழை வேண்டி ஒப்பாரி வைத்து நூதன வழிபாடு நடத்தினர்.
8 Sept 2018 8:22 AM IST
வேளாங்கன்னி தேவாலய தேர் திருவிழா
சென்னை பெசன்ட் நகரில் உள்ள வேளாங்கண்ணி மாதா தேவாலயத்தில் தேர் திருவிழா நடைபெற்றது.
8 Sept 2018 2:06 AM IST
கடலில் தங்க மீன் விடும் நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஜெயக்குமார்
பம்பை மேளம் முழங்க சிவதாண்டவமாடிய பக்தர்கள்
7 Sept 2018 4:49 AM IST
இந்தியாவில் நாள் ஒன்றுக்கு 180 குழந்தைகள் காணாமல் போவது வருத்தமளிக்கிறது - பள்ளி விழாவில் கோபாலகிருஷ்ண காந்தி பேச்சு
தினமும் 180 குழந்தைகள் காணாமல் போவது வருத்தமளிக்கிறது - பள்ளி விழாவில் கோபாலகிருஷ்ண காந்தி பேச்சு
6 Sept 2018 1:36 AM IST
"புஷ்கரம் விழா நடத்துவது அவசியமா?" - இந்திய கம்யூ. கட்சி தலைவர் நல்லக்கண்ணு
மத விழாவாக நடத்துவது பொறுத்தமானது அல்ல
30 Aug 2018 12:19 PM IST
ஸ்பெயின் : புகழ்பெற்ற தக்காளி சண்டை திருவிழா...
ஸ்பெயின் நாட்டின் புனோல் நகரில் புகழ்பெற்ற தக்காளி சண்டை திருவிழா உற்சாகமாக நடைபெற்றது.
27 Aug 2018 11:13 AM IST
தாமிரபரணி நதிக்கு ஆரத்தி எடுத்து சிறப்பு வழிபாடு..
ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி ஆற்றில் நதிக்கு ஆரத்தி எடுத்து வழிபடும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
25 Aug 2018 9:07 AM IST
காஞ்சிபுரத்தில் உலக யோக திருவிழா - சுற்றுலாத்துறை ஆணையர் தொடங்கி வைத்தார்
காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் உலக யோகா திருவிழாவை சுற்றுலாத்துறை ஆணையர் பழனிகுமார் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
24 Aug 2018 11:07 AM IST
ரக்ஷா பந்தன் விழா : பள்ளி மாணவிகள் ராணுவ வீரர்களுக்கு 'ராக்கி' கட்டி மகிழ்ச்சி
ரக்ஷா பந்தன் விழாவை யொட்டி, ராணுவ வீரர்களுக்கு பள்ளி மாணவிகள், ராக்கி கயிறு கட்டி மகிழ்ந்தனர்.
23 Aug 2018 7:48 AM IST
சென்னையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு வளைவுக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெறுகிறது
சென்னையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு வளைவுக்கான அடிக்கல் நாட்டு விழா, இன்று காலை நடைபெறுகிறது.
22 Aug 2018 11:18 AM IST
நாடு முழுவதும் உள்ள இஸ்லாமியர்களால் பக்ரீத் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
டெல்லியில் உள்ள ஜூம்மா மசூதியில் பக்ரீத் சிறப்பு தொழுகை நடந்தது.