நீங்கள் தேடியது "festival"

தி.மு.க. சார்பில் சமத்துவ பொங்கல்
14 Jan 2019 1:13 AM IST

தி.மு.க. சார்பில் சமத்துவ பொங்கல்

நெல்லையில் திமுக சார்பில் சமத்துவப்பொங்கலிட்டு கோலம் போட்டிகள் நடத்தப்பட்டது.

கொண்டத்து காளியம்மன் கோயில் திருவிழா : தேரை வடம் பிடித்து இழுத்த அமைச்சர்கள்
12 Jan 2019 10:39 AM IST

கொண்டத்து காளியம்மன் கோயில் திருவிழா : தேரை வடம் பிடித்து இழுத்த அமைச்சர்கள்

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோயில் திருவிழாவையொட்டி தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது.

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பொங்கல் விழா கொண்டாட்டம்
12 Jan 2019 8:17 AM IST

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பொங்கல் விழா கொண்டாட்டம்

தேனி மாவட்டம் வீரபாண்டியில் சுற்றுலாத்துறை சார்பில் பொங்கல் சுற்றுலா விழா கொண்டாடப்பட்டது.

கும்பகோணம் சாரங்கபாணி கோவிலில் தை சங்கராந்தி பிரமோற்சவ  விழா
11 Jan 2019 11:16 AM IST

கும்பகோணம் சாரங்கபாணி கோவிலில் தை சங்கராந்தி பிரமோற்சவ விழா

கும்பகோணம் சாரங்கபாணி கோவிலில் தை சங்கராந்தி பிரமோற்சவ விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோயில் திருவிழா...
10 Jan 2019 2:06 PM IST

பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோயில் திருவிழா...

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் பிரசித்தி பெற்ற பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோயில் திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் தீக்குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

பொங்கல் பரிசு - உள்நோக்கம் கிடையாது - அமைச்சர் ஜெயக்குமார்
9 Jan 2019 10:11 PM IST

"பொங்கல் பரிசு - உள்நோக்கம் கிடையாது" - அமைச்சர் ஜெயக்குமார்

"பொங்கல் பரிசு - உள்நோக்கம் கிடையாது" - அமைச்சர் ஜெயக்குமார்

புயல் பாதிப்பு பணிகள் நடைபெறுகிறது ஆனால், சமூக விரோதிகள் போராட்டம் நடத்தினர் - ஓ.எஸ். மணியன்
6 Jan 2019 9:43 PM IST

புயல் பாதிப்பு பணிகள் நடைபெறுகிறது ஆனால், சமூக விரோதிகள் போராட்டம் நடத்தினர் - ஓ.எஸ். மணியன்

புயல் பாதிப்பு பணிகள் நடைபெறுகிறது ஆனால், சமூக விரோதிகள் போராட்டம் நடத்தினர் - ஓ.எஸ். மணியன்

முதியோர் உதவித்தொகை அஞ்சல் வழியே வழங்கப்படும் - வேலூர் மாவட்ட ஆட்சியர் தகவல்
6 Jan 2019 9:40 PM IST

முதியோர் உதவித்தொகை அஞ்சல் வழியே வழங்கப்படும் - வேலூர் மாவட்ட ஆட்சியர் தகவல்

முதியோர் உதவித்தொகை அஞ்சல் வழியே வழங்கப்படும் - வேலூர் மாவட்ட ஆட்சியர் தகவல்

சீனாவில் ஹார்பின் பனிச்சிற்ப திருவிழா தொடக்கம்...
6 Jan 2019 11:23 AM IST

சீனாவில் ஹார்பின் பனிச்சிற்ப திருவிழா தொடக்கம்...

சீனாவின் ஹார்பின் நகரில், 35-வது சர்வதேச பனிச்சிற்ப திருவிழா கோலாகலமாக தொடங்கியது.

தோடர் இன மக்களின் பாரம்பரிய திருவிழா
3 Jan 2019 3:50 AM IST

தோடர் இன மக்களின் பாரம்பரிய திருவிழா

நீலகிரி மாவட்டத்தில் வசித்து வரும் தோடர் இன மக்கள், தாங்கள் வளர்க்கும் எருமைகள் நோய் நொடி இல்லாமல் இருக்க ஆண்டு தோறும் உப்பு சாஸ்திரம் திருவிழாவை கொண்டாடி வருகின்றனர்.

இளவட்டக் கல்லை தூக்குவதற்கு போட்டிபோடும் பெண்கள்...
31 Dec 2018 7:25 AM IST

இளவட்டக் கல்லை தூக்குவதற்கு போட்டிபோடும் பெண்கள்...

நெல்லை மாவட்டம் பணகுடி அருகே பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வீர விளையாட்டான இளவட்டக் கல் தூக்கும் போட்டிக்காக இளைஞர்கள் மற்றும் பெண்கள் பயிற்சி செய்து வருகின்றனர்.