நீங்கள் தேடியது "festival"

மாசி மாத தேய்பிறை பிரதோஷம் - அண்ணாமலையார் கோயிலில் சிறப்பு பூஜை
3 March 2019 11:17 PM IST

மாசி மாத தேய்பிறை பிரதோஷம் - அண்ணாமலையார் கோயிலில் சிறப்பு பூஜை

மாசி மாத தேய்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் பெரிய நந்திக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது.

சீன புத்தாண்டு : ஜொலித்த சீன நகரங்கள் - எங்கும் விழாக் கோலம்
20 Feb 2019 10:27 AM IST

சீன புத்தாண்டு : ஜொலித்த சீன நகரங்கள் - எங்கும் விழாக் கோலம்

சீன புத்தாண்டு பிறந்ததை அடுத்து, கொண்டாடப்படும் முதல் வண்ண விளக்குகள் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

திருவிழா கொண்டாட்டத்தில் விலங்குகள்
19 Feb 2019 2:00 PM IST

திருவிழா கொண்டாட்டத்தில் விலங்குகள்

சிறப்பு உணவுகளை ருசிப்பதில் ஆர்வம்

பாரம்பரிய திருவிழா கொண்டாட்டம் தொடங்கியது
19 Feb 2019 1:13 PM IST

பாரம்பரிய திருவிழா கொண்டாட்டம் தொடங்கியது

இளவரசிகள்,கடல்கொள்ளையர்கள் வேடமிட்டு அசத்தல் : கப்பல் அணிவகுப்பில் சுற்றுலா பயணிகள்

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் மாசி தெப்ப திருவிழா
16 Feb 2019 9:10 AM IST

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் மாசி தெப்ப திருவிழா

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் மாசி தெப்பத்திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.

புனித அந்தோணியார் ஆலய திருவிழா : ஜல்லிக்கட்டு போட்டி - சீறிப்பாய்ந்த 700 காளைகள்
11 Feb 2019 7:15 PM IST

புனித அந்தோணியார் ஆலய திருவிழா : ஜல்லிக்கட்டு போட்டி - சீறிப்பாய்ந்த 700 காளைகள்

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி ஒன்றியம் தவசிமடையில் புனித அந்தோணியார் ஆலய திருவிழாவையொட்டி நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை , திண்டுக்கல் கோட்டாட்சியர் ஜீவா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

மாசித் தெப்பத் திருவிழா பந்தக்கால் நடும் நிகழ்ச்சி
6 Feb 2019 7:11 PM IST

மாசித் தெப்பத் திருவிழா பந்தக்கால் நடும் நிகழ்ச்சி

108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என போற்றப்படுவதுமான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலயத்தில் மாசித் தெப்பத் திருவிழாவுக்கான பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

சீனா புத்தாண்டு : கண்கவர் கலாச்சார நிகழ்வுகள்
6 Feb 2019 11:36 AM IST

சீனா புத்தாண்டு : கண்கவர் கலாச்சார நிகழ்வுகள்

சீன புத்தாண்டை வானவேடிக்கையுடன் வரவேற்ற மக்கள், பல்வேறு நடனங்கள், பாரம்பரிய கோழி சண்டை, குதிரை பந்தயம் என களைகட்டிய கலாச்சார நிகழ்வுகளை உற்சாகமாக கண்டு மகிழ்ந்தனர்.

சீனா : பாரம்பரிய நடனங்களில் கலைஞர்கள் அசத்தல்
6 Feb 2019 11:32 AM IST

சீனா : பாரம்பரிய நடனங்களில் கலைஞர்கள் அசத்தல்

சீன புத்தாண்டை பிறந்துள்ளதை முன்னிட்டு, புத்தாண்டு கோப்பைக்கான நடன போட்டி நடத்தப்பட்டது.

462 -ஆம் ஆண்டு கந்தூரி விழா : வானில் வர்ணஜாலம் காட்டிய பட்டாசுகள்...
6 Feb 2019 4:24 AM IST

462 -ஆம் ஆண்டு கந்தூரி விழா : வானில் வர்ணஜாலம் காட்டிய பட்டாசுகள்...

நாகூர் தர்காவின் 462 -ஆம் ஆண்டு கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடங்குவதை முன்னிட்டு . மீரான்பள்ளி வாசலில் வானவேடிக்கை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

காண்போரை கவரும் மின்னொளி அலங்காரங்கள் : களைகட்டிய வசந்த கால கொண்டாட்டங்கள்
3 Feb 2019 12:32 PM IST

காண்போரை கவரும் மின்னொளி அலங்காரங்கள் : களைகட்டிய வசந்த கால கொண்டாட்டங்கள்

வசந்த கால திருவிழாவை முன்னிட்டு, சீனாவின் நகரங்கள் அனைத்தும் பாரம்பரிய மின்னொளி அலங்காரங்களால் ஜொலிக்கின்றன.