நீங்கள் தேடியது "father died Pudukkottai helmet two wheeler"

தலைக் கவசம் அணிய வலியுறுத்தி தண்டோரா : போக்குவரத்து விதிகளை மீறக்கூடாது என பிரசாரம்..
27 Aug 2019 12:40 AM IST

தலைக் கவசம் அணிய வலியுறுத்தி தண்டோரா : போக்குவரத்து விதிகளை மீறக்கூடாது என பிரசாரம்..

இருசக்கர வாகனத்தில் செல்வோர், தலைக்கவசம் அணிவதை வலியுறுத்தி, புதுக்கோட்டை நகரில் தண்டோரா மூலம் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.