நீங்கள் தேடியது "Fastag"

ஒசூர் வாகன ஓட்டுனர், கிளீனர் மீது தாக்குதல் - சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை
26 Feb 2020 1:33 PM IST

ஒசூர் வாகன ஓட்டுனர், கிளீனர் மீது தாக்குதல் - சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்துவதில் ஏற்பட்ட தகராறில் வாகன ஓட்டுனர் மற்றும் கிளீனர் மீது சரமாரி தாக்குதல் நிகழ்த்தப்பட்டது.

பாஸ்ட்டேக் திட்டத்தை செயல்படுத்துவதில் மும்முரம் - போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் புகார்
19 Dec 2019 2:43 PM IST

"பாஸ்ட்டேக் திட்டத்தை செயல்படுத்துவதில் மும்முரம்" - போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் புகார்

மத்திய அரசு அறிவித்த காலகெடுவிற்கு முன்பே சுங்கசாவடிகளில் பாஸ்ட்டேக் திட்டத்தை அமல்படுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் தெரிவித்துள்ளனர்.

பாஸ்ட் டேக் என்றால் என்ன..?
27 Nov 2019 12:47 AM IST

பாஸ்ட் டேக் என்றால் என்ன..?

டிசம்பர் 1ஆம்தேதி முதல் பாஸ்ட் டேக் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. பாஸ்ட் டேக் என்றால் என்ன?

சுங்கச்சாவடியை அடித்து உடைத்த பொதுமக்கள்...
24 April 2019 1:55 PM IST

சுங்கச்சாவடியை அடித்து உடைத்த பொதுமக்கள்...

சென்னை செங்குன்றம் அருகே, சுங்கச்சாவடியில் ஏற்பட்ட தகராறில், பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.