நீங்கள் தேடியது "Fast"
5 Feb 2019 8:16 PM GMT
முடிவுக்கு வந்த அன்னா ஹசாரே போராட்டம்...
மகாராஷ்டிர பா.ஜ.க. முதலமைச்சர் உறுதியை ஏற்று வாபஸ் பெற்றார் அன்னா ஹசாரே.
4 Aug 2018 11:48 AM GMT
ஆசிய மோட்டார் சைக்கிள் சாம்பியன்ஷிப் 4 வது சுற்று- இந்திய வீரர்கள் சேது ராஜீவ், அனீஷ் ஷெட்டி பங்கேற்பு
தாய்லாந்து, ஆஸ்திரேலியா, ஜப்பான் நாடுகளை தொடர்ந்து ஆசிய மோட்டார் சைக்கிள் சாம்பியன்ஷிப் போட்டியின் நான்காவது சுற்று ஸ்ரீபெரும்புதூரை அடுத்த இருங்காட்டு கோட்டையில் நடைபெற்று வருகிறது.
3 Aug 2018 12:36 PM GMT
காரில் வந்து ஆடுகளை திருடிய ஆசாமிகள்- துரத்தி சென்று காரை மடக்கி பிடித்த காவலர்கள்
உடுமலையில் பட்டப்பகலில் காரில் ஆடுகளை திருடிவிட்டு தப்ப முயன்றவர்களை தடுத்த காவலர் மீது காரை இடித்து தப்பியவர்களை துரத்தி சென்று போலீசார் பிடித்துள்ளனர்.
31 July 2018 10:27 AM GMT
ஹெலிகாப்டர் தரையிறங்க முயற்சித்த போது விபத்து
சீனாவின் பீஜிங்கில் கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர் ஒன்று வானில் வட்டமிட்டபடியே சுழன்று கீழே விழும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
31 July 2018 9:05 AM GMT
முதலையின் வாயில் கை விட்ட நபர்- கடித்து குதறிய முதலை
தாய்லாந்தின் சைங் ராய் பகுதியில் உள்ள மிருககாட்சி சாலையில் முதலையின் வாயில் கையை விட்ட நபர் கை முழுவதும் ரத்த காயங்களுடன் அதிர்ஸ்டவசமாக உயிர்பிழைத்தார்.
30 July 2018 1:30 PM GMT
பின்லாந்தில் சர்வதேச கார் பந்தயம் - மண் தரையில் சீறிப்பாய்ந்த கார்கள்..!
பின்லாந்தில் சர்வதேச கார் பந்தயம் நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு நிறுவனங்களின் கார்களும் உலகின் சிறந்த கார் பந்தய வீரர்களும் கலந்து கொண்டுள்ளனர்.
30 July 2018 12:00 PM GMT
பாலத்தில் இருந்து குதிக்கும் பாரம்பரிய "டைவிங்" போட்டி
போஸ்னியாவில் ஒட்டமன் ஆட்சி காலத்தை நினைவூட்டும் விதமாக பழைய பாலத்தில் இருந்து குதிக்கும் போட்டி நடத்தப்பட்டது.
28 July 2018 2:23 PM GMT
நீச்சல் தெரியாவிட்டாலும் ஆழ்கடல் ரகசியங்களைக் கண்டு ரசிக்கலாம் - ஸ்கூபா டைவிங்...!
ஸ்கூபா டைவிங் என்பது கடலுக்கு அடியில் 100 அடி ஆழத்தில் வாழும் அரியவகை மீன்கள் உள்ளிட்ட கடல் வாழ் உயிரினங்கள், பவளப் பாறைகளை சுற்றுலா பயணிகளை அழைத்துசென்று காட்டுவதாகும்.
8 July 2018 6:17 AM GMT
பெண்களைப் போன்று கூந்தல் இருக்கும் ப்ரீசியன் குதிரைகள்
நெதர்லாந்தை தாயகமாகக் கொண்ட ப்ரீசியன் குதிரைகள் பிற குதிரைகளில் இருந்து வித்தியாசமாகவும் அழகாகவும் இருக்கின்றன... அது குறித்த ஒரு தொகுப்பு