நீங்கள் தேடியது "Farooq Abdullah"
15 March 2020 1:50 AM IST
ஜம்மு, காஷ்மீரை யூனியன் பிரதேசமாக அறிவித்த விவகாரம்: "மக்களை அவமானப்படுத்தியதற்கு சமம்" - குலாம் நபி ஆசாத்
ஜம்மு, காஷ்மீரை யூனியன் பிரதேசமாக அறிவித்தது, அம்மாநில மக்களை அவமானப்படுத்தும் செயல் என்று மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம்நபி ஆசாத் குற்றம்சாட்டி உள்ளார்.
13 March 2020 7:31 PM IST
7 மாத வீட்டுக்காவலுக்கு பின்னர் விடுதலையான பரூக் அப்துல்லா
ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, வீட்டுக் காவலில் 7 மாதங்களுக்கு மேலாக சிறைவைக்கப்பட்டு இருந்த தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா இன்று விடுவிக்கப்பட்டு உள்ளார்.
6 Oct 2019 4:42 PM IST
காஷ்மீரில் வீட்டு சிறையில் இருக்கும் பருக் அப்துல்லாவுடன் தேசிய மாநாட்டு கட்சியினர் சந்திப்பு
காஷ்மீரில் வீட்டுச் சிறையில் இருக்கும் முன்னாள் முதலமைச்சரும் தேசிய மாநாட்டு கட்சி தலைவருமான பரூக் அப்துல்லாவை அக்கட்சியின் மூத்த தலைவர்கள் சந்தித்தனர்.
12 Sept 2019 2:01 PM IST
ஃபரூக் அப்துல்லாவுக்காக ஆட்கொணர்வு மனு - உடனடியாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
ஃபரூக் அப்துல்லாவுக்காக ஆட்கொணர்வு மனு - உடனடியாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
26 Aug 2019 12:35 AM IST
ஒரே நாடு, ஒரே கொடி என தனிநபர் அதிகாரத்தில் மோடி - நல்லகண்ணு
இந்திய பொருளாதாரம் 70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிந்துள்ள நிலையில், தனிநபர் அதிகாரத்தில் பிரதமர் மோடி செல்வதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு குற்றம்சாட்டியுள்ளார்.
12 Aug 2019 2:36 PM IST
கட்டபொம்மன் பார்ட் 2-ல் வைகோவுக்கு என்ன வேடம்? - ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் பரபரப்பு பேச்சு
கட்டபொம்மன் பார்ட் 2' படம் எடுத்தால், வைகோவுக்கு எந்த வேடம் பொருத்தமாக இருக்கும் என்பதை ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், தெரிவித்துள்ளார்.
12 Aug 2019 4:59 AM IST
காஷ்மீர் விவகாரம் தொடர்பாக மத்திய அரசு தவறான முடிவெடுத்துள்ளது - நல்லகண்ணு, இந்திய கம்யூ. கட்சி
காஷ்மீர் விவகாரம் தொடர்பாக மத்திய அரசு தவறான முடிவெடுத்துள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு குற்றம்சாட்டியுள்ளார்.
11 Aug 2019 5:53 PM IST
சகஜ நிலைக்கு திரும்புகிறது காஷ்மீர்...
காய்கறி, சமையல் எரிவாயு உள்ளிட்ட அடிப்படை பொருட்கள் வீட்டு வாசலுக்கே சென்று வழங்கப்படுகிறது.
11 Aug 2019 11:24 AM IST
காஷ்மீர் முடிவு : "தேசத்திற்கு நியாயம் கிடைத்துள்ளது" - நடிகை கெளதமி
370வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டது தாமதமாக எடுக்கப்பட்ட முடிவு என்றாலும் தேசத்திற்கு நியாயம் கிடைத்துள்ளதாக நடிகை கெளதமி தெரிவித்துள்ளார்.
10 Aug 2019 6:24 PM IST
காங்கிரஸை விட பாஜகவை 100 மடங்கு அதிகமாக தாக்கி பேசினேன் - வைகோ
தாம் காங்கிரசை விட பாரதிய ஜனதா கட்சியை தான் 100 மடங்கு அதிகமாக தாக்கி பேசியதாக வைகோ தெரிவித்துள்ளார்.
10 Aug 2019 5:01 PM IST
அண்ணா பிறந்தநாள் மாநாட்டை தொடங்கி வைக்க ஸ்டாலினை அழைக்க முடிவு - வைகோ
செப்டம்பர் 15ஆம் தேதி அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு மாநாடு நடைபெற உள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.