நீங்கள் தேடியது "Farmers Loans"

10 ஆயிரம் கோடி ரூபாய் விவசாய கடன் வழங்க இலக்கு - அமைச்சர் செல்லூர் ராஜு
4 Jun 2019 3:49 PM IST

10 ஆயிரம் கோடி ரூபாய் விவசாய கடன் வழங்க இலக்கு - அமைச்சர் செல்லூர் ராஜு

விவசாயிகளுக்கு 10,000 கோடி ரூபாய் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, பணிகள் நடந்து வருவதாக அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்

நாராயணசாமி நாயுடு மணிமண்டபம் திறப்பு : முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார்
6 Feb 2019 12:54 PM IST

நாராயணசாமி நாயுடு மணிமண்டபம் திறப்பு : முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார்

கோவை அருகே அமைக்கப்பட்டுள்ள நாராயணசாமி நாயுடுவின் மணிமண்டபத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

பயிர் காப்பீடு திட்டத்தில் நாட்டிலேயே தமிழகம் முதலிடத்தில் உள்ளது - முதலமைச்சர் பழனிசாமி
6 Feb 2019 12:27 PM IST

பயிர் காப்பீடு திட்டத்தில் நாட்டிலேயே தமிழகம் முதலிடத்தில் உள்ளது - முதலமைச்சர் பழனிசாமி

அத்திக்கடவு- அவிநாசி திட்ட பணிகளை தொடங்க அடிக்கல் நாட்டப்படும் என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

அனைத்து விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு கிடைக்க அரசு பணியாற்றி வருகிறது - அமைச்சர் செல்லூர் ராஜூ
6 Dec 2018 1:20 PM IST

"அனைத்து விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு கிடைக்க அரசு பணியாற்றி வருகிறது" - அமைச்சர் செல்லூர் ராஜூ

கூட்டுறவுத்துறை மேற்கொண்ட நடவடிக்கைகளின் காரணமாக 3 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து உள்ளதாக அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.