நீங்கள் தேடியது "Farmers Issue"
8 Jan 2019 5:10 PM IST
இந்தோ-திபெத் பாதுகாப்பு படை மையத்தில் பயிற்சி நிறைவு
பயிற்சி முடித்தவர்களுக்கு பதக்கங்கள் வழங்கி கவுரவம்
8 Jan 2019 4:48 PM IST
அமெரிக்க - மெக்ஸிகோ எல்லையில் சுவர் கட்டும் விவகாரம்
17 வது நாளாக அரசு முடக்கம் - ஊழியர்கள் பரிதவிப்பு
8 Jan 2019 4:32 PM IST
தோற்றத்தில் தனித்து தெரியும் புதுச்சேரி யானை லட்சுமி
தேக்கம்பட்டி யானைகள் நலவாழ்வு முகாமில் புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயில் யானை லட்சுமி, தனித்துவமான தோற்றத்தால் பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது.
8 Jan 2019 4:32 PM IST
சேலம் : வங்கிகளில் 10 ரூபாய் நாணயம் வாங்க மறுப்பு?
10 ரூபாய் நாணயங்களுடன் பொதுமக்கள் அவதி
7 Jan 2019 10:09 PM IST
(07/01/2019) ஆயுத எழுத்து - ரத்தான இடைத்தேர்தல் : யாருக்கு லாபம்..?
(07/01/2019) ஆயுத எழுத்து - ரத்தான இடைத்தேர்தல் : யாருக்கு லாபம்..?.. சிறப்பு விருந்தினராக - தங்கதமிழ்செல்வன், அ.ம.மு.க// பாலு, பா.ம.க// சரவணன், திமுக// நிர்மலா பெரியசாமி, அதிமுக
7 Jan 2019 9:49 PM IST
வர்த்தக மாநாட்டில் நார்வே பிரதமர் பங்கேற்பு
அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள நார்வே பிரதமர் ERNA SOLBERG புதுடெல்லியில் நடைபெற்ற வர்த்தக மாநாட்டில் பங்கேற்றார்.
7 Jan 2019 9:47 PM IST
3 தேங்காய் மீது 40 நிமிடங்கள் பத்மாசனம்
திருச்சி தனியார் பள்ளியில் நடந்த உலக சாதனை முயற்சியில் 13 வயது சிறுமி மதுரவள்ளி என்பவர் 3 தேங்காய் மீது 40 நிமிடங்கள் பத்மாசனம் அமர்ந்து அசத்தினார்.
7 Jan 2019 9:44 PM IST
350 சவரன் தங்கம் கொள்ளை : சிசிடிவியில் பதிவு
கோவை தங்க நகை கடைகளுக்கு விற்பனை செய்வதற்காக கொண்டு வரப்பட்ட சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலா 350 சவரன் தங்கம், கொள்ளை அடிக்கப்பட்டு உள்ளது.
7 Jan 2019 9:40 PM IST
உயர் கல்வி செயலாளரை கைது செய்ய உத்தரவு
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு ஆஜர் ஆகாத உயர் கல்வித்துறை செயலாளர் மங்கத் ராம் சர்மாவை கைது செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
7 Jan 2019 9:38 PM IST
சிகிச்சைக்காக ஜெயலலிதா ஏன் வெளிநாடு செல்லவில்லை? - ரிச்சர்ட் பீலே விளக்கம்
சிகிச்சைக்காக, ஜெயலலிதா வெளிநாடு செல்ல விரும்பவில்லை என லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலே தெரிவித்துள்ளார்.
7 Jan 2019 7:50 PM IST
தேர்தலை நள்ளிரவில் ரத்து செய்திருக்கும் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு பொருத்தமானதாக இல்லை - பாலகிருஷ்ணன்
திருவாரூர் தொகுதி தேர்தலை நள்ளிரவில் ரத்து செய்திருக்கும் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு பொருத்தமானதாக இல்லை பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
7 Jan 2019 7:50 PM IST
ஜனநாய நடைமுறைகள் கேலிக்கூத்தாக்கப்பட்டுள்ளது - தினகரன் விமர்சனம்
திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டதன் மூலம் ஜனநாய நடைமுறைகள் கேலிக்கூத்தாக்கப்பட்டுள்ளதாக அ.ம.மு.க. துணை பொதுச் செயலாளர் தினகரன் விமர்சித்துள்ளார்.