நீங்கள் தேடியது "Fake Documents"

போலி அடையாள அட்டைகள் மூலம் மோசடி : 7 பேர் கைது - தனிப்படை போலீசார் நடவடிக்கை
15 Dec 2019 3:23 AM IST

போலி அடையாள அட்டைகள் மூலம் மோசடி : 7 பேர் கைது - தனிப்படை போலீசார் நடவடிக்கை

சேலத்தில் போலி அடையாள அட்டைகள் மூலம் மோசடியில் ஈடுபட்ட 7 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர்.

போலி ஆவணம், ஆள் மாறாட்டம் செய்த கும்பல் : விசாரணை நடத்தி கைது செய்த போலீசார்
12 Dec 2019 2:21 AM IST

போலி ஆவணம், ஆள் மாறாட்டம் செய்த கும்பல் : விசாரணை நடத்தி கைது செய்த போலீசார்

சென்னையில் போலி ஆவணம் மற்றும் ஆள்மாறாட்டம் செய்து மோசடி செய்யும் இரண்டு நில அபகரிப்பு கும்பலை மத்திய குற்றப்பிரிவு போலிசார் கைது செய்துள்ளனர்.

போலி ஆவணங்கள் கொடுத்து துணை ஆட்சியரான நபர் : அதிகாரிகள் நடத்திய விசாரணையில் வெளியான தகவல்
20 Nov 2019 3:43 PM IST

போலி ஆவணங்கள் கொடுத்து துணை ஆட்சியரான நபர் : அதிகாரிகள் நடத்திய விசாரணையில் வெளியான தகவல்

கேரளாவில் போலியான ஆவணங்கள் கொடுத்து துணை ஆட்சியரான நபர் குறித்து தகவல் வெளியான நிலையில் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

பண்ருட்டியில் போலி ஆதார், ரேஷன் அட்டை தயாரித்தவர் கைது
2 Nov 2019 4:51 PM IST

பண்ருட்டியில் போலி ஆதார், ரேஷன் அட்டை தயாரித்தவர் கைது

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த புதுப்பேட்டையில் ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை போலியாக தயாரித்த நபரை போலீசார் பிடித்துள்ளனர்.

ரயில்வே துறையில் வேலை வாங்கி தருவதாக மோசடி : 2 மணி நேரத்தில் மோசடி மன்னர்கள் கைது
23 Oct 2019 11:54 AM IST

ரயில்வே துறையில் வேலை வாங்கி தருவதாக மோசடி : 2 மணி நேரத்தில் மோசடி மன்னர்கள் கைது

ரயில்வே துறையில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்தவர்களை 2 மணிநேரத்தில் கைது செய்து அதிரடி காட்டியிருக்கிறது, ரயில்வே பாதுகாப்பு படை.

போலி ஆவணங்கள் தயாரித்து நில அபகரிப்பு : திமுக மாநில நிர்வாகி கைது
19 Sept 2019 2:16 AM IST

போலி ஆவணங்கள் தயாரித்து நில அபகரிப்பு : திமுக மாநில நிர்வாகி கைது

மதுரையில் போலியாக அரசு ஆவணங்களை தயாரித்து நிலம் அபகரித்த திமுக மாநில நிர்வாகியை போலீசார் கைது செய்தனர்.

ரூ.27.6 கோடி கடன்  மோசடி - வங்கி தலைமை மேலாளர், தரகர் மீது சி.பி.ஐ. வழக்கு
13 Jun 2019 9:49 AM IST

ரூ.27.6 கோடி கடன் மோசடி - வங்கி தலைமை மேலாளர், தரகர் மீது சி.பி.ஐ. வழக்கு

போலி ஆவணங்கள் உதவியுடன் நடைபெற்ற கடன் மோசடி வழக்கில், இந்தியன் வங்கி தலைமை மேலாளர், தரகர் உள்பட 59 பேர் மீது சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்துள்ளது.

திரைப்பட பாணியில் போலி ஆவணத் தயாரிப்பு நெட்வொர்க் : 13 பேர் கைது
12 Jan 2019 7:24 AM IST

திரைப்பட பாணியில் போலி ஆவணத் தயாரிப்பு நெட்வொர்க் : 13 பேர் கைது

பாஸ்போர்ட் பெறுவதற்கு போலி ஆவணங்கள் தயாரித்து கொடுத்த டெல்லி, மும்பையைச் சேர்ந்தவர்கள் உள்பட 10 பேர் கும்பலை சென்னை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

கஞ்சா வழக்கில் திடீர் திருப்பம் - போலி அரசு முத்திரைகள், சான்றிதழ்கள் கண்டுபிடிப்பு
9 Dec 2018 2:48 AM IST

கஞ்சா வழக்கில் திடீர் திருப்பம் - போலி அரசு முத்திரைகள், சான்றிதழ்கள் கண்டுபிடிப்பு

கஞ்சா வழக்கில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 சகோதரர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களது வீட்டில் போலி அரசு முத்திரைகள், சான்றிதழ்கள் கண்டுபிடிப்பு.

திருப்பதி கோயிலில் போலி அடையாள அட்டை மூலம் டிக்கெட் பெற்று மோசடி
23 Aug 2018 7:29 PM IST

திருப்பதி கோயிலில் போலி அடையாள அட்டை மூலம் டிக்கெட் பெற்று மோசடி

திருப்பதி கோயிலில் மோசடியில் ஈடுபட்ட ஒப்பந்த ஊழியர் மோசடி செய்த நபரை கைது செய்த போலீசார்