நீங்கள் தேடியது "facebook"
26 Oct 2018 4:25 PM IST
முகநூல் மூலம் குடும்பத்துடன் சேர்ந்த மன நோயாளி
2 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மன நோயாளி ஒருவர் முகநூலின் உதவியால் தனது குடும்பத்துடன் இணைந்துள்ளார்.
17 Oct 2018 1:40 PM IST
"மீ டூ-வால் பெண்களுக்கு இனி வேலை கிடைக்காது" - சுசி கணேசன்
இயக்குனர் சுசி கணேசன் தன்னிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியதாக கவிஞர் லீனா மணிமேகலை புகார் தெரிவித்துள்ள நிலையில் சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் லீனா மீது சுசி கணேசன் வழக்கு தொடர்ந்துள்ளார்.
13 Oct 2018 3:46 PM IST
3 கோடிக்கும் அதிகமானோரின் பேஸ்புக் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டது உண்மைதான் - பேஸ்புக் நிறுவனம்
3 கோடிக்கும் அதிகமானோரின் பேஸ்புக் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
12 Oct 2018 5:46 AM IST
சசிகலாவிற்கு அதிமுகவில் இடமில்லை - ஓ.எஸ்.மணியன்
சசிகலாவிற்கு அதிமுகவில் இடமில்லை - ஓ.எஸ்.மணியன்
9 Oct 2018 12:07 PM IST
மூடப்படுகிறது Google Plus வலைதளம்
Google Plus-யை மூடப்போவதாக கூகுள் நிறுவனம் அறிவிப்பு.
8 Oct 2018 1:06 AM IST
சர்சைக்குரிய பதிவுகளை தடுக்க வல்லுனர் குழு - பேஸ்புக் நிறுவனம் அறிவிப்பு
அரசியல் தலைவர்கள் குறித்து பொதுமக்கள் உரையாடுவதை வரவேற்கும், அதேவேளையில் அவதூறு பரப்புவதை அனுமதிக்க முடியாது என்றும் பேஸ்புக் நிறுவனம் கூறியுள்ளது.
1 Oct 2018 10:10 AM IST
"போலி செய்திகளை வெளியிட அனுமதிக்க மாட்டோம்" - பேஸ்புக், டுவிட்டர் உறுதி
போலி செய்திகளை வெளியிட அனுமதிக்க மாட்டோம் என, இந்திய தேர்தல் ஆணையத்திடம் பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் உறுதியளித்துள்ளன.
29 Sept 2018 10:04 AM IST
5 கோடி பேரின் பேஸ்ஃபுக் கணக்குகள் திருட்டு...!
5 கோடி பேரின் பேஸ்புக் கணக்குகள் திருடப்பட்டுள்ளதாக அதிர்ச்சிக்கரமான தகவல்கள் வெளிவந்துள்ளன.
28 Sept 2018 6:47 PM IST
கூலி தொழிலாளியிடம் பணம் கேட்டு மிரட்டும் காவல் ஆய்வாளர் : பரவும் வீடியோ
ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடியில் காவல்நிலைய ஆய்வாளர், கூலித்தொழிலாளியை பணம் கேட்டு மிரட்டும் வீடியோ பதிவு சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
26 Sept 2018 4:15 PM IST
வேகமாக பரவிய சமந்தாவின் புகைப்படம் - ரசிகர்கள் சிலர் எதிர்ப்பு
கணவர் நாக சைதன்யா எடுத்த புகைப்படத்தை நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
23 Sept 2018 3:23 AM IST
சமூக வலைதளத்தில் அமைச்சர் மீது தவறான விமர்சனம் - கரூரை சேர்ந்தவர் கைது
போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது சமூக வலைதளத்தில் தவறாக கருத்து தெரிவித்ததாக கரூரை சேர்ந்த ஆனந்தகுமார் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
18 Sept 2018 12:37 PM IST
"சமூக வலை தளங்களில் உள்ள சசிகலா புஷ்பாவின் புகைப்படங்களை நீக்க வேண்டும்" - டெல்லி உயர் நீதிமன்றம்
FACEBOOK,GOOGLE போன்ற சமூக வலை தளங்களில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சசிகலா புஷ்பா குறித்த தரக்குறைவான பதிவுகளையும் புகைப்படங்களையும் நீக்குமாறு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.