நீங்கள் தேடியது "facebook"
26 Feb 2019 3:39 PM IST
கல்லூரி மாணவியை ஆபாசமாக படம் எடுத்ததாக புகார் : 7 பேர் கைது
பொள்ளாச்சி அருகே கல்லூரி மாணவியை செல்போனில் படம் எடுத்து மிரட்டி பாலியல் தொல்லை கொடுக்க முயன்ற 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
23 Feb 2019 11:50 PM IST
முகநூலில் நபிகள் நாயகம் பற்றி கருத்து : பா.ஜ.க. நிர்வாகி கல்யாணராமனுக்கு உயர்நீதிமன்றம் ஜாமீன்
முகமது நபிகள் பற்றி முகநூலில் அவதூறு கருத்து பதிவிட்டதாக கைது செய்யப்பட்ட பா.ஜ.க. நிர்வாகி கல்யாணராமன் ஜாமீன் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.
8 Feb 2019 3:06 PM IST
அன்னிய செலாவணி மோசடி வழக்கு : ரூ. 18 கோடி அபராதத்தை எதிர்த்து சசிகலா மேல்முறையீடு
அன்னிய செலாவணி மோசடி வழக்கில், சசிகலா தாக்கல் செய்துள்ள மேல் முறையீடு மனு குறித்து, இரண்டு வாரங்களில் பதிலளிக்குமாறு அமலாக்கப்பிரிவுக்கு, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.
10 Jan 2019 1:29 AM IST
விவாதங்களை உருவாக்க பேஸ்புக் திட்டம் : அரசியல் தலைவர்களுடன் உரையாடுகிறார், மார்க் ஜூகர்பெர்க்
பேஸ்புக் நிறுவனம் பொதுமக்களிடையே விவாதங்களை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக அதன் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க் கூறியுள்ளார்.
24 Dec 2018 2:55 PM IST
தனிநபர் ரகசியங்கள் - சமூக வலைதளங்களுக்கு கடிவாளம்
சமூகவலை தள நிறுவனங்கள், தனிநபர் தகவல்களை பகிர்வதை தடை செய்வதற்கான சட்டம் கொண்டு வரப்படுகிறது
23 Dec 2018 1:51 PM IST
12ம் வகுப்பு வேதியியல் கேள்வித்தாள் வெளியாகவில்லை - அமைச்சர் செங்கோட்டையன்
12-ம் வகுப்பு வேதியியல் வினாத்தாள் வெளியாகவில்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார்.
23 Dec 2018 11:04 AM IST
காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் வெறும் சம்பிரதாயத்திற்காக நடைபெறுகிறது - ஆசிரியர்கள் அதிர்ச்சி தகவல்
காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் வெறும் சம்பிரதாயத்திற்காக நடைபெறுவதாக ஆசிரியர்கள் அதிர்ச்சி தகவல்களை தெரிவிக்கின்றனர்.
17 Dec 2018 6:50 PM IST
தகவலை பாதுகாக்கத் தவறும் தொழில்நுட்ப நிறுவனங்கள் : பேஸ்புக் முதலிடம்
தொழில்நுட்ப சேவைகளை அளிக்கும் நிறுவனங்களில், மக்களிடம் நம்பகத்தன்மை குறைந்த நிறுவனமாக பேஸ்புக் இருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
16 Dec 2018 1:01 PM IST
முகநூல் குழு மூலம் இணைந்த பெண்கள் கைவினை பொருட்கள் கண்காட்சியை நடத்தினர்
திருப்பூரில் முகநூல் குழு மூலம் இணைந்த பெண்கள் ஒன்று சேர்ந்து கைவினை பொருட்கள் கண்காட்சியை நடத்தினர்.
15 Dec 2018 3:10 AM IST
வரும் 20ஆம் தேதி சசிகலாவுக்கு எதிராக குற்றச்சாட்டு பதிவு : காணொலி காட்சி மூலம் பதிவு செய்ய திட்டம்
அன்னிய செலாவணி மோசடி வழக்கில் பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவுக்கு எதிராக காணொலி காட்சி மூலம் வரும் 20ஆம் தேதி மறு குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் என எழும்பூர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.