நீங்கள் தேடியது "exams"

10, 11ம் வகுப்பு துணைத்தேர்வு: மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தேர்வு விலக்கு - அரசாணை வெளியிட்டது தமிழக அரசு
15 Sept 2021 1:15 PM IST

10, 11ம் வகுப்பு துணைத்தேர்வு: மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தேர்வு விலக்கு - அரசாணை வெளியிட்டது தமிழக அரசு

10ஆம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பு துணைத் தேர்வுகளை எழுத விண்ணப்பித்த மாற்றுத்திறனாளி மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெறுவதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

சி.பி.எஸ்.இ 12 ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து - பிரதமர் மோடி அறிவிப்பு
1 Jun 2021 7:45 PM IST

சி.பி.எஸ்.இ 12 ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து - பிரதமர் மோடி அறிவிப்பு

சி.பி.எஸ்.இ 12 ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து - பிரதமர் மோடி அறிவிப்பு மாணவர்கள் நலன்கருதி தேர்வு ரத்து - மத்திய அரசு

ரத்து செய்யப்பட்ட தேர்வுகளுக்கு கட்டணத்தை திருப்பிகொடுக்க உத்தரவிட்டால்தவறான முன்னுதாரணமாகி விடும் - அண்ணா பல்கலை
23 Nov 2020 6:11 PM IST

ரத்து செய்யப்பட்ட தேர்வுகளுக்கு கட்டணத்தை திருப்பிகொடுக்க உத்தரவிட்டால்தவறான முன்னுதாரணமாகி விடும் - அண்ணா பல்கலை

ரத்து செய்யப்பட்ட தேர்வுகளுக்கு கட்டணம் செலுத்த கோரி, அண்ணா பல்கலைக்கழகத்தின் உத்தரவுக்கு எதிரான வழக்குகளின் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தது.

உயர்கல்வி தேர்வு, நுழைவுத்தேர்வு வழிகாட்டுதல்கள் - மத்திய மனிதவள அமைச்சகம் வெளியீடு
11 July 2020 4:52 PM IST

உயர்கல்வி தேர்வு, நுழைவுத்தேர்வு வழிகாட்டுதல்கள் - மத்திய மனிதவள அமைச்சகம் வெளியீடு

உயர்கல்வி தேர்வுகளை நடத்துவது தொடர்பான வழிகாட்டுதல்களை மத்திய மனித வள அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

10 ஆம் வகுப்பு தேர்வில் அனைவரும் தேர்ச்சியா? - அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்
24 May 2020 4:32 PM IST

10 ஆம் வகுப்பு தேர்வில் அனைவரும் தேர்ச்சியா? - அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அனைவருக்கும் தேர்ச்சி அளிப்பதா என்பது குறித்து மதிப்பெண்களை கூர்ந்து கவனித்து அரசு முடிவெடுக்கும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

10 ஆம் வகுப்பு தேர்வுகள் கண்டிப்பாக நடக்கும் - அமைச்சர் செங்கோட்டையன்
20 April 2020 4:08 PM IST

10 ஆம் வகுப்பு தேர்வுகள் கண்டிப்பாக நடக்கும் - அமைச்சர் செங்கோட்டையன்

மே-3 ந் தேதிக்கு பிறகு தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு நடத்துவது குறித்த அறிவிப்புகள் வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.