நீங்கள் தேடியது "examination"
1 Feb 2019 3:50 AM IST
12ஆம் வகுப்பு செய்முறை தேர்வு இன்று தொடங்குகிறது - 7 லட்சத்து 40 ஆயிரம் மாணவர்கள் எழுதுகின்றனர்
12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு இன்று தொடங்குகிறது. இதில் 7 லட்சத்து 40 ஆயிரத்து 400 மாணவர்கள் பங்கேற்கின்றனர்.
31 Jan 2019 12:07 PM IST
ஆசிரியர் பயிற்சி தேர்வு முறைகேடு எதிரொலி
ஆசிரியர் பயிற்சி தேர்வில் முறைகேடு நடந்ததன் காரணமாக, தற்போது மீண்டும் விடைத்தாள்களை திருத்தம் செய்யும் பணியில் தேர்வுத்துறை ஈடுபட்டுள்ளது.
26 Jan 2019 10:58 PM IST
செமஸ்டர் தேர்வு விதிமுறைகளுக்கு மாணவர்கள் எதிர்ப்பு
"புதிய விதிமுறைகள் விரைவில் வெளியிடப்படும்" - அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு
24 Jan 2019 7:13 PM IST
குப்பை கிடங்கில் வெட்டி வீசப்பட்ட கை,கால் : ராஜீவ் காந்தி மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு
சென்னை பெருங்குடி குப்பை கிடங்கில் இருந்து கண்டு எடுக்கப்பட்ட பெண்ணின் உடல் பாகங்கள் வைத்து சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு நடத்தப்பட்டது.
9 Nov 2018 7:23 PM IST
"சிறப்பு ஆசிரியர் தேர்வில் முறைகேடு இல்லை" - அமைச்சர் செங்கோட்டையன்
சிறப்பு ஆசிரியர் தேர்வில் முறைகேடு நிகழ்ந்ததாக வெளிவந்த செய்தியை, பள்ளி கல்வி அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
30 Oct 2018 4:31 AM IST
வங்கி பணியாளர் தேர்வில் மாநில மொழி பேசுவோருக்கு அநீதி - வைகோ
வங்கி தேர்வுகளில் எழுத்தர் பணிக்கு மாநில மொழி அறிவு கட்டாயம் என இருந்ததை மாற்றி மத்திய அரசு ஆணை வெளியிட்டுள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுளார்.
10 Oct 2018 5:51 PM IST
"நிர்மலாதேவி விவகாரம் - தவறு செய்தவர்களுக்கு தண்டனை கிடைக்கும்" - அமைச்சர் அன்பழகன்
"ஆளுநர் கருத்துக்கு அவரே விளக்கம் அளித்துள்ளார்" - அமைச்சர் அன்பழகன்
18 Sept 2018 5:58 PM IST
"கவுரவ விரிவுரையாளர்களுக்கு பணி நிரந்தரம் செய்ய தேர்வு" - அமைச்சர் அன்பழகன்
கல்லூரி கவுரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்ய தேர்வு நடத்தப்படும் என உயர்கல்வி அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
10 Sept 2018 7:16 PM IST
"அமைச்சர் வேலுமணியை பதவி நீக்கம் செய்ய வேண்டும்" - ஸ்டாலின்
அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை விசாரணை நியாயமாக நடைபெற உடனடியாக அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
5 Sept 2018 9:27 PM IST
குரூப்-1 தேர்வு முறைகேடு விவகாரம் : மத்திய குற்றப்பிரிவுக்கு அதிரடி உத்தரவு
குரூப் 1 தேர்வு முறைகேடு தொடர்பாக விரிவான விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய மத்திய குற்ற பிரிவுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் 3 மாத கால அவகாசம் வழங்கி உள்ளது.
24 Aug 2018 7:54 PM IST
"நேர்மையான ஐஜியை நியமித்து முதல்வர் விவகாரத்தில் விசாரணை தேவை" - ஸ்டாலின்
முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோர் மீது கொடுக்கப்படும் ஊழல் புகார்கள் அனைத்தும் தமிழ்நாடு லஞ்ச ஊழல் தடுப்பு துறையில் தேங்கி கிடப்பது அதிர்ச்சி அளிப்பதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
16 Aug 2018 4:40 PM IST
பொதுத்தேர்வு விடைத்தாள்களை சரியாக திருத்தாத ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை நோட்டீஸ்
10,11,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களை சரியாக திருத்தாத ஆயிரம் ஆசிரியர்களுக்கு கண்டனம் தெரிவித்துபள்ளி கல்வித்துறை நோட்டீட்ஸ அனுப்பியுள்ளது.