நீங்கள் தேடியது "ex mla"

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு: போக்சோ வழக்கை ரத்து செய்யக் கோரி மனு
21 Sept 2021 4:14 AM

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு: போக்சோ வழக்கை ரத்து செய்யக் கோரி மனு

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தன் மீதான போக்சோ வழக்கை ரத்து செய்யக்கோரி அதிமுக முன்னாள் எம்எல்ஏ தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.தங்கவேல் கொரோனாவால் உயிரிழப்பு
13 Sept 2020 8:35 AM

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.தங்கவேல் கொரோனாவால் உயிரிழப்பு

திருப்பூர் தெற்கு தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினருமான கே.தங்கவேல் கொரோனாவால் உயிரிழந்தார்.

கிள்ளியூர் தொகுதி முன்னாள் எம்எல்ஏ குமாரதாஸ் மரணம்
28 Jun 2019 11:19 AM

கிள்ளியூர் தொகுதி முன்னாள் எம்எல்ஏ குமாரதாஸ் மரணம்

தமாகா துணைத் தலைவரும் கிள்ளியூர் தொகுதியில் இருந்து 4 முறை வெற்றி பெற்றவருமான முன்னாள் எம்எல்ஏ குமாரதாஸ் காலமானார்.

தே.மு.தி.க. முன்னாள் எம்.எல்.ஏ. மீதான அவதூறு வழக்கு விசாரிக்க இடைக்கால தடை - சிறப்பு நீதிமன்றம்
21 Nov 2018 11:46 AM

தே.மு.தி.க. முன்னாள் எம்.எல்.ஏ. மீதான அவதூறு வழக்கு விசாரிக்க இடைக்கால தடை - சிறப்பு நீதிமன்றம்

கடந்த 2013 -ல் நடந்த தே.மு.தி.க. கூட்டத்தில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா குறித்தும், அம்மா உணவகம் குறித்தும் அவதூறாக பேசியதாக, முன்னாள் எம்.எல்.ஏ. சந்திரகுமார் மீது திருப்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. சிறை தண்டனை நிறுத்தி வைப்பு
3 Aug 2018 6:37 AM

தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. சிறை தண்டனை நிறுத்தி வைப்பு

சொத்து வழக்கில் தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ மற்றும் அவருடைய குடும்பத்தினருக்கு விதிக்கப்பட்ட நான்கு ஆண்டு சிறை தண்டனையை சென்னை உயர் நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.