நீங்கள் தேடியது "EPS Faction"
3 Oct 2020 11:20 PM IST
(03.10.2020) கேள்விக்கென்ன பதில் - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
(03.10.2020) கேள்விக்கென்ன பதில் - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
6 Aug 2020 10:02 PM IST
(06/08/2020) ஆயுத எழுத்து - கூட்டணி : அதிரடிக்கு தயாராகிறதா அ.தி.மு.க. ?
(06/08/2020) ஆயுத எழுத்து - கூட்டணி : அதிரடிக்கு தயாராகிறதா அ.தி.மு.க. ? - சிறப்பு விருந்தினர்களாக : ஜவஹர் அலி, அதிமுக // அந்திரிதாஸ், மதிமுக // கே.டி.ராகவன், பா.ஜ.க // ராதாகிருஷ்ணன், பத்திரிகையாளர்
1 April 2019 7:44 AM IST
ஜெயலலிதா எங்களை பார்த்துக்கொண்டிருக்கிறார் - துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம்
ஜெயலலிதா தங்களை பார்த்துக்கொண்டிருப்பதாகவும் அவருக்கு பயந்து திட்டங்களை நிறைவேற்றி வருவதாகவும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
31 March 2019 8:58 PM IST
மண்புழுப்போல விவசாயிகளுக்கு உதவுபவன் நான் - முதலமைச்சர் பழனிச்சாமி
விவசாயிகளுக்கு மண்புழு நண்பன் என்பது போல தானும் விவசாயிகளுக்கு நண்பன் தான் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
31 March 2019 7:12 PM IST
தமிழகம் மற்றும் புதுவையை மோடி வஞ்சிக்கிறார் - வைகோ
தமிழகம் மற்றும் புதுவையை பிரதமர் மோடி வஞ்சித்து வருவதாக வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.
30 March 2019 11:38 PM IST
ராகுலின் திட்டம் நிச்சயம் நிறைவேற்றப் படும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
மோடி அறிவித்த படி மக்களுக்கு பணம் கிடைத்ததா?
30 March 2019 11:26 PM IST
திறமையான பிரதமர் இருந்தால் நாடு பாதுகாப்பாக இருக்கும் - முதலமைச்சர் பழனிசாமி
"அதிமுக ஆட்சியை கவிழ்க்க ஸ்டாலின் முயற்சி"
22 March 2019 10:14 AM IST
மதுரை ஆதீனத்தின் கருத்துக்கு நாங்கள் பொறுப்பல்ல - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
அ.தி.மு.க- அ.ம.மு.க இணைப்பு தொடர்பான மதுரை ஆதீனத்தின் கருத்துக்கு நாங்கள் பொறுப்பல்ல என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
21 March 2019 9:53 AM IST
சூலூர் எம்.எல்.ஏ கனகராஜ் காலமானார்...
கோவை மாவட்டம் சூலூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ கனகராஜ் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
21 March 2019 9:12 AM IST
சசிகலா சொன்னதால் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தோம் - தங்க தமிழ்செல்வன்
சசிகலா சொன்னதால் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தோம் என தங்க தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.
18 March 2019 4:51 PM IST
ராஜகண்ணப்பன் தி.மு.க.வுக்கு ஆதரவளிக்க உள்ளதாக தகவல்...
முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் இன்று திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து தமது ஆதரவை தெரிவிக்க உள்ளதாக தகவல்.
7 Jan 2019 12:40 PM IST
18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தக் கோரிய வழக்கு - தேர்தல் ஆணையம் பதிலளிக்க உயர்நீதிமன்ற உத்தரவு
காலியாக உள்ள 18 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்துவது தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.